Mulaikattiya pachai payaru best benefits 2022
Mulaikattiya pachai payaru best benefits 2022
சர்க்கரை நோய் மற்றும் ஊளை சதைகள் குறைய இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்..!
இன்றைய உலகில் அதிக அளவு மக்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை பிரச்சனை காரணமாக பல்வேறு வகையான சிரமங்களை சந்திக்கிறார்கள்.
அவர்களுக்கு இயற்கையான முறையில் விலை குறைவாகவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பொதுவாக அனைத்து நபர்களும் உடலின் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றுவார்கள் ஆனால் அதற்கு சரியான பலன் கிடைப்பதில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று நம்முடைய இணையதள பதிவில் ஒரு முக்கியமான பொருளை தினமும் நீங்கள் சாப்பிட்டு வருவதால்.
சர்க்கரையின் அளவு மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்புகள் இரண்டும் குறையும் அதனைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
பச்சை பயிறு பயன்கள் என்ன
Mulaikattiya pachai payaru best benefits 2022 அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள் என்றால் முளைக்கட்டிய பயிறு ஆகும் இதில் கலோரிகள் குறைவு அதேபோல் நார்ச்சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளது.
புரதம் அதிகமாக உள்ளது, கொழுப்புச் சத்து இல்லாமல் முளை கட்டிய 50 கிராம் பயரில் 3 கிராம் கலோரிகள் நிறைந்துள்ளது, இதனால் செரிமானத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அது மட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.
முளைக்கட்டிய பயரில் பச்சையம் இல்லாததால் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பெரிய அளவில் மருந்தாக உதவுகிறது.
முளைக்கட்டிய பயரில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, அதாவது வைட்டமின் பி அதிகமாக நிறைந்துள்ளது.
100 கிராம் முளைகட்டிய பச்சை பயிரில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
முளைக்கட்டிய பச்சை பயிறு நன்மைகள் என்ன
Mulaikattiya pachai payaru best benefits 2022 முளைகட்டிய பச்சைப் பயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கொழுப்பின் அளவு குறைகிறது, உடல் எடை அதிகரிப்பது தடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் சர்க்கரையின் அளவை சரியாக உடலில் வைக்கிறது, மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது, செரிமானம் சரியாக நடைபெற உதவுகிறது.
இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால், ரத்தசோகை வராமல், தடுக்கிறது முடி உதிர்வு மற்றும் அழகான தோற்றத்தை பெறுவதற்கு முளைகட்டிய பயறை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பச்சை பயிரை முளைக்கட்டுவது எப்படி
Mulaikattiya pachai payaru best benefits 2022 முதலில் பாசிப்பயிறு தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும் பிறகு சுத்தமாக எடுத்து பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது வெப்பம் தெரியுமளவுக்கு 12 மணி நேரம் ஊறவைக்கவும்.
அப்படி ஊற வைக்கும்போது ஒரு துணியால் மூடிக் கொள்ளவும் மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
வடிகட்டிய எடுத்து ஒரு துணியில் சூரிய ஒளி படாமல் கட்டி வைக்கவும் கட்டிவைத்த முளைப்பயிரில் முலை வரை ஒரு நாளுக்கு ஒருமுறை கழுவுதல் மற்றும் வடிகட்டுதல் தொடர்ந்து செய்து வரவும்.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்..!
ஈரமான காட்டன் துணியில் கட்டி வைக்கும் போது துணி ஈரமாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால் நான்காவது நாள் நீங்கள் நினைத்தது போல் பச்சைப்பயிறு வளர்ந்து இருக்கும், அதனை நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப உணவில் சேர்த்து சாப்பிடலாம்.