multivitamin tablet huge benefits list 2022
மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன..!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருக்கிறது நம் இந்தியாவில், பொதுவாக உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது.
இப்பொழுது இருக்கும் உணவு முறைகளால் அனைத்து ஊட்டச் சத்துக்களும் உடலுக்கு கிடைப்பதில்லை, இதனால் பல்வேறு வகையான மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்குவதற்கு சில ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட நபர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த பதிவில் ஊட்டச்சத்து அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும், மல்டி விட்டமின் மாத்திரைகள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மல்டி வைட்டமின் மாத்திரை பயன்கள் என்ன
ஊட்டச்சத்து குறைபாடு, புரதச்சத்து உடலில் குறைவாக இருப்பதால், ஏற்படும் புரோட்டீன் குறைபாடு போன்றவற்றை சரிசெய்ய உதவுகிறது.
மைக்ரோன் தலைவலி, சாம்பல், உடலுக்கு தேவையான சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
இதய நோய்களை குணப்படுத்தவும்,அல்சைமர், கீல்வாதம், செல் சேதம், போன்றவற்றை சரிசெய்யும் பயன்படுத்தப்படுகிறது.
கண் பார்வை மங்குதல், தையாமின் குறைபாடு, உடலில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும், மூளை நரம்பு பிரச்சனை, வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
வைட்டமின் ஊட்டச்சத்து A,B3 குறைபாடுகளை சரி செய்யவும் உதவுகிறது.
மல்டி வைட்டமின் மாத்திரை பக்க விளைவுகள்
இந்த மாத்திரையை ஒரு வேளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சோர்வு, பசியின்மை, வாந்தி மயக்கம், குமட்டல், தோளில் நிறங்களில், மாற்றம் ஏற்படும்.
தோல் சிவந்து போதல், ஒவ்வாமை, முகம் மற்றும் உதடுகள் வீக்கமடைந்து, சாப்பிடுவதில் பிரச்சனை போன்றவை ஏற்படும்.
மூச்சுவிடுவதில் சிரமம், ரத்த அழுத்தம் குறைவது, இருமல், தலைவலி, மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு, தொண்டை வலி, நெஞ்சு வலி, அதிகமாக தண்ணீர் தாகம் எடுப்பது போன்ற உணர்வு, இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல், தோல் எரிச்சல், சிறுநீரகப் பிரச்சினை, அதிக வியர்வை வெளியேறுவது, முதுகுவலி, கண்கள் உலர்ந்து போதல், போன்ற அறிகுறிகள் பக்கவிளைவுகள் ஏற்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்ததாக அமையும்.
இந்த மாத்திரை யாரெல்லாம் சாப்பிடலாம்
multivitamin tablet huge benefits உடலில் வைட்டமின் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் ரத்தசோகை உள்ளவர்கள் இந்த மாத்திரை சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், வேறு ஏதேனும் உடல்நலக் குறைவுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களும் ,மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு மாத்திரையை சாப்பிடலாம்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது
multivitamin tablet huge benefits மது அருந்துபவர்கள் கண்டிப்பாக இந்த மாத்திரை சாப்பிடகூடாது.
சிறுநீரக நோய், வயிறு குடல் பிரச்சனை உள்ளவர்கள், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த மாத்திரையை சாப்பிடக்கூடாது.
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசித்து எப்பொழுது எவ்வளவு அளவுகளில் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மாத்திரையின் பல்வேறு அளவுகள்
vitamin D3-50 IU
vitamin B2-1MG
vitamin B1-1MG
vitamin A-800IU
vitamin C-12.5MG
Calcium Pantothenate – 1MG
Niacinamide – 7.5 MG