Mupirocin Ointment Best Uses in tamil 2022
முப்பிரோசின் களிம்பு பயன்கள் என்ன..!
இன்றைய உலகில் நாம் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி வருகிறோம், ஒவ்வொரு நபரும் மருந்து மாத்திரைகளை பற்றி சில தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.
ஏனென்றால் எந்த நோய்க்கு எந்த மருந்து எடுத்துக் கொள்ளலாம் இதனால் என்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி முழுமையாக அறிந்து வைத்துக் கொண்டால்.
உங்கள் வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் அடிபட்ட காயத்திற்கு இயற்கையான முறையில் வீட்டின் அருகிலேயே சிறந்த மூலிகைகளும் இருக்கும்.
அதனை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு பணமும் மிச்சமாகும் உடலுக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
சில புண்கள், வெட்டு காயங்கள் அல்லது தீக்காயங்கள் விரைவில் குணமாக மருத்துவர்கள் களிம்புகள் அதாவது ஆயின்மென்டை பரிந்துரை செய்வார்கள்.
அதனால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் மற்றும் நன்மைகள் ஏற்படும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உடலில் ஏற்படக்கூடிய சிரங்கு, சொறி, அரிப்பு, வெட்டுக்காயங்கள், தோல் தடிப்பு, தோல் வெடிப்பு, போன்ற நோய்களுக்கு அதற்கான ஆயின்மென்ட் களை பயன்படுத்துவது வழக்கம்.
அதில் எது மாதிரியான தோல் நோய்களுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் சொறி, சிரங்கு, ஏற்பட்டால் இந்த ஆயின்மென்டை நீங்கள் பயன்படுத்தலாம்.
தோல் பாக்டீரியா மூலம் பரவும் தோல் நோய்களுக்கு இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.
தீக்காயங்கள், புண்கள் வெட்டுக் காயங்கள், போன்றவற்றிற்கு இந்த களிம்பை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் விரைவில் புண்கள் குணமாகி விடும்.
இந்த மருந்தால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்
நீங்கள் ஒரே நேரத்தில் இந்த மருந்துடன் வேறு மருந்தை பயன்படுத்தி வந்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஹைப்பர் சென்சிட்டிவிட்டி இருப்பவர்கள் இந்த மருந்தை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.
கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்த நபர்கள், தோல் ஒவ்வாமை இருப்பவர்கள், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இந்த மருந்தானது உப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முபிரோசின் களிம்பு அளவுகள்
இந்த மருந்து அனைத்து மருந்து கடைகளிலும் 5GM அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக மருந்துகள் எடுத்துக் கொள்வது பற்றிய சில தகவல்கள்
எந்த ஒரு மருந்து மாத்திரையையும் வெப்பம் அல்லது சூரிய ஒளி இல்லாத இடத்தில் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.
கவனமாக மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் இருக்கும் இடத்தில் இருந்து தள்ளிவைப்பது எப்பொழுதும் நல்லது.
அளவிற்கு அதிகமாக மருந்துகளை ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் கூட சில நேரங்களில் தீவிரமான பக்கவிளைவுகள் உடலில் ஏற்பட்டு விடும்.
Mupirocin Ointment Best Uses in tamil 2022 ஒருவேளை சரியான நேரத்தில் நீங்கள் மருந்து அல்லது மாத்திரை களை எடுத்துக் கொள்ள தவறி விட்டால்.
அதை கவனித்த உடனே மறுபடியும் அது போல் நடக்காமல் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய அடுத்த மருந்து எடுத்துக் கொள்ளும் நேரம் அருகில் உள்ளது என்றால் சரியான அளவில் உங்கள் மருந்து அட்டவணைப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Mupirocin Ointment Best Uses in tamil 2022 நீங்கள் தவறவிட்ட மருந்தை ஈடு செய்வதற்கு உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் சரி,மாத்திரையாக இருந்தாலும் சரி மருத்துவரிடம் ஆலோசனை எடுத்துக் கொண்ட பிறகு நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது.