mural meen 5 amazing health benefits list
mural meen 5 amazing health benefits list
முரல் மீன் நன்மைகள் என்ன..!
ஆரோக்கியமான அசைவ உணவு என்றால் அதில் எப்பொழுதும் மீனிற்கு முதலிடம் கொடுக்கலாம், மீனின் சுவைக்கும், அதன் ஆரோக்கியத்திற்கு என்றுமே முதலிடம் கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சுவைக்கு மட்டுமில்லாமல் அந்த மீனை உணவாக உட்கொண்ட பிறகு குறைந்த நேரத்தில் எளிதில் ஜீரணமாகி ரத்தத்தில் கலந்து உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது.
நம்மளுடைய உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கியம் தரும் இந்த மீனை சாப்பிட்டால் நல்லது என்பதை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.
ஆனால் அந்த மீனில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன, என்பதை குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்ல வேண்டும்.
மீனில் மீனில் உள்ள ஊட்டச்சத்துக்காளால் என்னென்ன கொடிய வகை நோய்கள் குணப்படுத்த முடியும் என்று முற்றிலும் அறிந்து கொள்ளுங்கள்.
இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு அதிசய உணவு மீன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஊட்டச் சத்துக்களை வாரி வழங்கக் கூடியது.
முரல் மீன் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன
இந்த மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின் டி, புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், போன்ற உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கும்.
குறிப்பாக கடல் மீன்களில் அதிக அளவில் ஒமேகா-3 அமிலம் நிறைந்துள்ளது.
இந்த ஊட்டச்சத்து உடல் தானாக உற்பத்தி செய்ய முடியாது, அதனால் நீங்கள் மீன்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால், இந்த ஒமேகா-3 ஊட்டச் சத்துகள் உடலுக்கு அதிக அளவில் கிடைக்கும்.
இது உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் முக்கியமான தேவையான ஊட்டச்சத்து.
எலும்பின் உறுதிக்கு
மீனில் வைட்டமின் டி ஊட்டச் சத்து நிறைந்துள்ளது, இதனால் டயட்டில் உள்ளவர்கள் இந்த உணவை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி உங்கள் எலும்பு வளர்ச்சி ஆரோக்கியமாக, இந்த வைட்டமின் டி ஊட்டச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம்.
இதயத் தமனிகளில் கொழுப்பை நீக்க
ஒமேகா-3 ஊட்டச்சத்து கொழுப்பு அமிலம் இந்த மீனில் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இதயத்தில் உள்ள ரத்த குழாய் அடைப்பு சம்பந்தமான நோய்களை முற்றிலும் குணப்படுத்துகிறது.
இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருதயத்தை நன்றாக பாதுகாக்கிறது, இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
நன்றாக தூக்கம்
தினமும் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது, நல்ல ஆழ்ந்த தூக்கம் இருந்தால் தான் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் தொடர முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை வீட்டிலிருந்து திருத்தம் செய்வது எப்படி..!
வைட்டமின்-டி மீனில் அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கத்தை எளிதில் பெற முடியும்.
நீரிழிவு நோய்க்கு
mural meen 5 amazing health benefits list நீரிழிவு நோய் உள்ள நபர்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் இந்த நோய் அதிகமாக பெருகாமல் தடுக்கப்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது, இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு படிப்படியாக குறையும்.
கர்ப்பிணி பெண்களுக்கு
mural meen 5 amazing health benefits list தாய்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா-3 ஊட்டச்சத்து அதிகளவில் கிடைக்கும்.
குழந்தைகளின் கண் பார்வை மேம்படும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.