Museum for Karunanidhi Best tips in tamil 2023

Museum for Karunanidhi Best tips in tamil 2023

வெற்றி கருணாநிதி நினைவிடத்தில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் மியூசியம் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி..!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் ரூ 80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் 81 கோடியில் பேனா நினைவிடம் அமைக்க ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தமிழ்நாடு முழுவதும் கிளம்பியுள்ளது, இதனை எதிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் உச்ச நீதிமன்றத்தில்  வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் விலை உயர்வு, லஞ்சம், ஊழல், என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

ஆனால் நிர்வாக திறமையற்ற திரு ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய அப்பாவுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டுமோ, அவ்வளவு செலவு செய்கிறார், மக்களின் வரி பணத்தை வீணாக செலவு செய்கிறார்.

Museum for Karunanidhi Best tips in tamil 2023

Museum for Karunanidhi Best tips in tamil 2023 தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி மறைந்தார், சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது, இதனையடுத்து அங்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடித்தது.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார் இதனையடுத்து கருணாநிதியின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

பேனா நினைவுச் சின்னத்திற்கு கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலை உயர்வு, என மக்கள் கடுமையான துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்.

Tamil puthandu rasi palan best tips 2023

81 கோடி ரூபாய்க்கு கடற்கரையில் மிகப்பெரிய அளவில் நினைவு சின்னம் அமைக்க திமுக ஆர்வம் காட்டி வருகிறது, இதற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Museum for Karunanidhi Best tips in tamil 2023

இதனை எதிர்த்து மீனவர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் சுற்றுச்சூழல் மற்றும் உயர் நீதிமன்றத்திலும், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்பொழுது தமிழக கடலோர மண்டலம் ஒரு ஆணை பிறப்பித்துள்ளது, அது என்னவென்றால் கருணாநிதி நினைவிடத்திற்கு ரூ 80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

Top 7 Types of oil used for hair

இந்த அருங்காட்சியகத்தின் கட்டுமானம் என்பது பாதி அளவு தரைக்குள் மேலும் பாதி தரைக்கு மேலும் அமைய உள்ளது.

Museum for Karunanidhi Best tips in tamil 2023 இந்த இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் கீழ் வருகிறது, இதனால் தமிழக அரசு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி கோரியது.

இந்த நிலையில்தான் கருணாநிதி நினைவிடத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment