mutton chukka seivathu eppadi best tips 2023

mutton chukka seivathu eppadi best tips 2023

வீட்டில் சுவையான மட்டன் சுக்கா செய்வது எப்படி..!

மட்டன் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக மாறிவிட்டது.

இன்றைய அதி நவீன அறிவியல் உலகத்தில் மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

அவர்கள் முதலில் தன்னுடைய விருப்பத்தை தேர்வுசெய்வது உணவில் தொடங்குகிறார்கள்.

குறிப்பாக இணையதளத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்ட பிறகு 2010ஆம் ஆண்டிற்கு பிறகு மக்கள் அதிக அளவில் சுவை மிகுந்த உணவுகளை விரும்பி எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

மேலை நாட்டு உணவுகள், அரேபிய உணவுகள், இந்தியன் உணவுகள், சீன உணவுகள், பண்டைய கிரேக்க உணவுகள், என பல உணவு வகைகள் இந்த உலகத்தில் இப்பொழுது இருக்கிறது.

அதிலும் குறிப்பாக புதிய உணவுகளை கண்டுபிடித்து அதில் சுவை மிகுந்த உணவுகளை மக்கள் தேர்ந்தெடுக்க தொடங்கிவிட்டார்கள்.

அதிக அளவில் உணவு வணிகம் என்பது இந்த உலகில் இப்போது நடக்கிறது.

mutton chukka seivathu eppadi best tips 2023

உலகில் நம்பர் 1 வணிகமாக உணவு மாறிவிட்டது,அந்த அளவிற்கு மக்கள் இறைச்சி உணவுகளை விரும்பி உண்ணுகிறார்கள்.

ஆட்டு இறைச்சியை குழம்பு, கிரேவி வருவல் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் மட்டன் சுக்கா வறுவல் சாப்பிட்டது இல்லை என்றால் இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

mutton chukka seivathu eppadi best tips 2023 மட்டனில் ஒரே மாதிரியாக செய்து சாப்பிடாமல் கொஞ்சம் வித்தியாசமாக உணவை செய்து சாப்பிடுங்கள்.

இந்தக் கட்டுரையில் மட்டன் சுக்கா சுவை மிகுந்ததாக செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

mutton chukka seivathu eppadi best tips 2023

மட்டன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்

மட்டன்  – 1கிலோ

சின்ன வெங்காயம் – 15

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

மல்லி தூள் – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 5

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 5

கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு

சுவையான மட்டன் சுக்கா செய்முறை

mutton chukka seivathu eppadi best tips 2023 முதலில் மிக்ஸி ஜாரில் 1 தேக்கரண்டி சீரகம்,1 தேக்கரண்டி மிளகு, 5 காய்ந்த மிளகாய்,மல்லி தூள்  சேர்த்து பொடியாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.

TN Govt will introduce makkal id best 2023

அடுத்த 1 கிலோ மட்டனில், 1 தேக்கரண்டி மஞ்சள்தூள், அரைத்து வைத்த பொடி,தேவையான அளவு உப்பு சேர்த்து,நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.

வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் 5 பச்சை மிளகாய் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் சின்ன வெங்காயம் பளபளப்பாக சிவந்த நிறம் வந்தவுடன்,தேவையான அளவு இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

Top 5 Best diet plan for weight reduce 2023

mutton chukka seivathu eppadi best tips 2023  இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கி 15 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.

அடுத்ததாக 15 நிமிடம் கழித்து பார்த்தால் எண்ணெய் பிரிந்து நிலையில் வந்திருக்கும்.

இப்பொழுது சுவைமிகுந்த மட்டன் சுக்கா தயாராகிவிட்டது,இதனை நீங்கள் உங்கள் வீட்டில் விடுமுறை நாட்களில் செய்து பார்க்கலாம்.

Leave a Comment