NAL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது மாத சம்பளம் 31,000ரூபாய்.(NAL technician recruitment 2021 full details)
தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது (NAL) தேசிய விண்வெளி ஆய்வகங்களில் அதில் Technician காலிப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான வயதுவரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், தேர்வு செய்யும் முறை, கல்வித்தகுதி, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
NAL வேலைவாய்ப்பு 2021 பற்றிய முழு விவரங்கள்.
Technician காலிப்பணியிடங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
NAL வேலைவாய்ப்பு 2021 கல்வித்தகுதி.

10ம் வகுப்பு மற்றும் ITI பாடப்பிரிவுகளில் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Fitter, Turner, Electrician, Electrician Mechanic, Painter, Sheet metal worker, Electroplator /Electroplating, Draughtsman, Machinist இந்தத் துறைகளில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பிக்ககூடிய விண்ணப்பதாரர்கள்.
NAL வேலைவாய்ப்பு 2021 வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
NAL வேலைவாய்ப்பு 2021 சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 31,000 வரை வழங்கப்படும்.
NAL வேலைவாய்ப்பு 2021 தேர்வு செய்யப்படும் முறை.
விண்ணப்பதாரர்கள் Trade Test மற்றும் Competitive Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
NAL வேலைவாய்ப்பு 2021 விண்ணப்ப கட்டணம்.

பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 100/-
SC/ST/PWD மற்றும் Regular Employees of CSIR விண்ணப்பதாரர்களுக்கு கட்டணங்கள் இல்லை.
NAL வேலைவாய்ப்பு 2021 விண்ணப்பிக்கும் முறை.
https://khoj.nal.res.in/Khoj/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 20/05/2021 தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்,
Tn govt new Medical Insurance Plan Card 2021
இது மத்திய அரசு பணி என்பதால் நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.