National Saving Scheme amazing details 2023

National Saving Scheme amazing details 2023

5 ஆண்டில் 14 லட்சம் லாபம் தரும் சேமிப்பு திட்டம்..!

பணம் என்பது உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கான ஆற்றலாக மாறி விட்டது, இன்றைய காலகட்டத்தில் நீங்கள் தண்ணீர் குடிப்பதற்கு கூட பணம் தேவை.

National Saving Scheme amazing details 2023 தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு கூட பணம் தேவை, பணம் மொத்தத்தில் உங்களுடைய வாழ்க்கையில் முக்கியமாக ஒரு பொருளாக உள்ளது.

பணம் இல்லை என்றால் நீங்கள் பிணத்திற்கு சமம், பணம் மட்டுமே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் பணத்தை எப்பொழுதும் சேமிக்க வேண்டும், சரியான திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், அதன் மூலம் உங்களுடைய பணத்தை இன்னும் அதிகமாக்கா வேண்டும் இதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது.

குறிப்பாக நீங்கள் அரசு அல்லது தனியார் துறை நடத்தும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்யலாம், ஆனால் அவையெல்லாம் பாதுகாப்பாக இருக்குமா என்பது கேள்வி.

National Saving Scheme amazing details 2023 ஒரு துறையில் முதலீடு செய்தால் நிச்சயம் பாதுகாப்பாக இருக்கும், உங்களுடைய பணம் என்பது பெருகும், அதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

Best 6 foods deep sleeping for nights in tamil

தேசிய சேமிப்பு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுடைய பணம் இரட்டிப்பாக மாறும், சில நேரங்களில் இந்த திட்டத்திற்கு வருமான வரி விலக்கு இருக்கிறது, அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

National Saving Scheme amazing details 2023

இதற்கான தகுதி என்ன

இந்திய மக்கள் யாராக இருந்தாலும் சரி இந்த சேமிப்பு திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம், உங்கள் முதலீட்டு தொகைக்கு 100% உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.

இந்த திட்டத்தில் வட்டி விகிதம் எவ்வளவு

இந்த திட்டத்தில் உங்களுக்கு 6.8 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது,இந்த வட்டியுடன் கூட்டு வட்டியும் வழங்கப்படுகிறது.

இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் 20,000/- ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு வருடத்திற்கு 1360/- ரூபாய் வட்டி வழங்கப்படும்.

National Saving Scheme amazing details 2023

முதலீடு தொகை எவ்வளவு

National Saving Scheme amazing details 2023 இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

6 Amazing foods for deep sleeping in night

நீங்கள் முதலீடு செய்யும் தொகையை ஐந்து வருடத்திற்கு பிறகு தான் திரும்ப பெற முடியும்.

நீங்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும்போது ஐந்து வருடம் கழித்து அது உங்களுக்கு மிகப்பெரிய தொகையாக கிடைக்கும்.

கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் அளவிற்கு வட்டி வீதம் கிடைக்கும்.

Leave a Comment