Natural Remedies for Stomach Ulcer 5 best tips

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப் புண் மற்றும் குடல் புண் சரியாக மூலிகை வைத்தியம்..!

குடல் புன் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படுவதற்கு இதுவரை சரியான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.

புகைபிடித்தல், தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பது, புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல், சூடாக உணவை எடுத்துக்கொள்ளுதல், மற்றும் தேவையற்ற மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால்.

குடல் புண்கள் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆஸ்பரின் வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும், மூட்டு வலிகளுக்காகவும், மருந்துகள் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளை.

அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்றில் புண்கள் மற்றும் குடலில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மன அழுத்தம், தவறான உணவு பழக்க வழக்கம், தாமதமான உணவு அருந்துதல், ஐஸ்கிரீம், சாக்லேட், புளிப்பு தன்மை, அதிகம் உள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

வயிற்றில் பிரச்சினை இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்

காரணமின்றி பற்களைக் கடித்தல்,வயிற்றை துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது.

வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் கண்டிப்பாக குடல் புண் இருப்பதற்கான முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த பிரச்சனையை நீங்கள் தொடக்கத்தில் சரி செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த நிலையாக இந்த பிரச்சினை அல்சர் நோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

வயிற்றுப்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்

இந்த வயிற்று புண் குணமாக என்ன சாப்பிடலாம் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் வயிற்றுப்புண் குணமாக ஆப்பிள் பழங்களை தினமும் வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு அதிக அளவில் சாப்பிட்டு வரலாம்.

ஆப்பிள் பழத்தில் உள்ள வளமான ஊட்டச் சத்து, நார்ச்சத்து, காரணமாக அல்சர் விரைவில் குணமாகும், அல்சரை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியை தடுக்கிறது.

எனவே வயிற்றுப்புண் குணமாக நீங்கள் ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம், இதனால் அல்சர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப்புண் குணமாக அகத்திக்கீரை

இந்த வயிற்றுப் புண் மருத்துவம் அகத்திக் கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்பு அதனுடன் இரண்டு பல் பூண்டு சீரகம் மஞ்சள் மற்றும் உப்பு சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

பின்பு அவற்றை எடுத்து கொடுக்கவும் வாரத்தில் 2 முறை இந்த அகத்திக்கீரை சூப் குடித்து வர குடல் புண் முற்றிலும் குணமாகும்.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப்புண் குணமாக அருகம்புல் ஜூஸ்

வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களையும் உடனடியாக குணப்படுத்தும் திறன் இந்த அருகம்புல் ஜூஸ் இருக்கிறது.

வெறும் வயிற்றில் அதிகாலையில் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்த பிறகு மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப்புண் குணமாக தேங்காய் பால்

தேங்காய் பாலை தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து வந்தால் வயிற்றில் குளிர்ச்சி ஏற்படும்,புண்கள் விரைவில் குணமாகும், தேங்காய் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாம்.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப்புண் குணமாக மாதுளை பழம்

Natural Remedies for Stomach Ulcer 5 best tips  வயிற்று புண் குணமடைய பழம் வகையில் மாதுளைப்பழம் இடம்பெற்றுள்ளது.

தலை மார்பு குறிவைத்து 13 பேர் மீது துப்பாக்கி சூடு.

மாதுளம் பழத்தை நன்றாக சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும், இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Natural Remedies for Stomach Ulcer 5 best tips

வயிற்றுப்புண் குணமாக மோர்

Natural Remedies for Stomach Ulcer 5 best tips  கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், போன்றவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள்.

Tamil women murdered in Kerala useful 2022

அதிலிருந்து தினமும் அரை டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

இப்படி செய்தால் நாளடைவில் அல்சர் குணமாகும் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் விரைவில் குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *