Neem Best 6 health benefits list in tamil

Neem Best 6 health benefits list in tamil

உங்கள் வீட்டு அருகே இருக்கும் வேப்பிலையின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் வேப்பிலை நன்மைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

பெரும்பாலான கிராமப்புறங்களில் வீட்டில் வாசல் முன் வேப்பமரம் வளர்ப்பார்கள் ஏன் என்று தெரியுமா.

வேளையில் இருந்து வரும் காற்று சுத்தமாக இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும், வேப்ப மரத்தில் உள்ள இலை, பூ, விதை, மரம் போன்ற எல்லாமே பல்வேறு வகையான நன்மைகளை மனிதர்களுக்கு தருகிறது.

நம் முன்னோர்கள் எல்லாம் வேப்ப இலை சாறு தினமும் குடிப்பார்கள்,அதனால் அவர்களுக்கு எந்த ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.

சிறப்பு வாய்ந்த வேப்பிலை உங்கள் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது, அதை பற்றி முழுமையாக இப்பொழுது பார்ப்போம்.

Neem Best 6 health benefits list in tamil

அடிபட்ட காயம் குணமாக

வேப்பிலையை அரைத்து அடிபட்ட காயம் உள்ள இடத்தில் தடவி வர காயம் சீக்கிரம் சரியாகிவிடும், அதுமட்டுமில்லாமல் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குணமாகும்.

வேப்பிலையில் உள்ள பயோ சேர்மங்கள் திசுக்கள் உருவாக்குவதையும், சேதமடைந்த திசுக்களை சரி செய்ய உதவுகிறது.

ரத்தத்தை சுத்தம் செய்ய

வேப்பிலையில் இயல்பாகவே நச்சு கிருமிகளை நீக்கும் சக்தி இருக்கிறது, அதனால் வேப்பிலை சாறு தினமும் குடித்து வந்தால், உங்கள் உடலில் இருக்கும் நச்சு கிருமிகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

சர்க்கரை அளவை குறைக்க

Neem Best 6 health benefits list in tamil  வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும், அதனால் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு குறையும், இதை நீங்கள் மருத்துவ பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முகப் பருக்கள் நீங்க

வேப்பிலை சாறு சரும பிரச்சனைகளில் இருந்து போராட உதவுகிறது, பருக்கள், கொப்புளங்கள், புண்கள், போன்றவற்றை நீக்கி சருமத்தை அழகாக வைத்திருக்கிறது.

Post office best Insurance Scheme 2022

அது மட்டுமில்லாமல் சருமத்தில் இறந்துபோன செல்கள், வெடிப்புகள், கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையங்கள், போன்றவற்றையும் நீக்குகிறது.

Neem Best 6 health benefits list in tamil

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Neem Best 6 health benefits list in tamil  உங்கள் உடலில் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, போன்றவற்றிலிருந்து எதிர்த்து போராட வேப்பிலை சாறு உடலுக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

இதனால் காய்ச்சல், சளி, வாய்ப்புண், தொண்டை எரிச்சல், பிரச்சனை போன்றவை வராமல் பாதுகாக்கிறது.

ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!

செரிமான பிரச்சனைக்கு சரியான தீர்வு

Neem Best 6 health benefits list in tamil  சில நபர்களுக்கு எது சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கும், இப்படிப்பட்ட நபர்கள் தினமும் வேப்பிலை சாறு குடித்து வந்தால்.

செரிமான பிரச்சனை சரியாகிவிடும், வேப்பிலையில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பண்புகள், வாய்வு பிரச்சனை வராமல் தடுக்கிறது, இதனால் வயிறு வீக்கம், மலச்சிக்கல், போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

Leave a Comment