Nenthiram palam 10 best health benefits list
உங்கள் குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமா அதற்கு ஏற்ற சிறந்த மருந்தாக உள்ளது இந்த நேந்திரம் வாழைப்பழம்..!
இன்றைய மருத்துவர்களின் ஒரு சராசரியான அறிவுரை என்றால் தினசரி இயற்கை முறையில் கிடைக்கும் இரண்டு பழங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று.
பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும், அதுமட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், தாதுக்களும், கிடைக்கும்.
அதிலும் முக்கனிகளில் சிறந்த பழமாக இருக்கும் வாழைப்பழத்தை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வாழைப்பழத்தில் பல வகை உள்ளது வாழைப்பழம் என்றால் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு இருக்கிறது.
அதுபோல வாழைப்பழத்திற்கு நோயை தடுக்கும் மருந்தாகவும் உள்ளது, அது போல் சில பழங்களில் அதிக பட்சமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சத்துள்ள பழங்களில் ஒன்றாக தான் நேந்திர வாழைப்பழம் உள்ளது, அதில் என்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
நேந்திரம் வாழை பழத்தின் நன்மைகள் என்ன
இந்த நேந்திர வாழைப்பழம் கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்த நேந்திரம் வாழைப்பழம் சராசரி வாழை பழங்களை விட சற்று பெரியதாக இருக்கும்.
இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்ப்போம்.
அதிகம் உடலில் சூடு உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும் அதே போன்று மிகவும் சோர்வுடன் இருப்பது போலவும் ரத்தம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் இந்த பழத்தை சாப்பிட்டு வர இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும்.
ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வர நல்ல ரத்த விருத்தி அடையும்.
காச நோய் உள்ளவர்கள் தினமும் இரவு முட்டையுடன் இந்த நேந்திரம் பழத்தை சாப்பிட்டு வர காச நோய் நீங்கும்.
அல்சர் உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் குணமாகும் உடல் வலிமை பெறும்.
இந்த பழத்தில் அதிகமாக பொட்டாசியம் ஊட்டச்சத்து நிறைந்த இருப்பதால் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு ஒரு மணிநேரம் கழித்து வாழைப்பழத்தை சாப்பிட்டு வர.
Nenthiram palam 10 best health benefits list இதயத்திற்கு மிகவும் நல்லது அதேபோல் உடலில் தேவையற்ற இருக்கும் கெட்ட கொழுப்புக்களையும் கரைக்கும்.
மிகவும் ஒல்லியாக இருக்கும் நபர்கள் இந்த வாழைப்பழத்தை அதிகாலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால்,விரைவில் உடல் வலிமை பெறும் மற்றும் உடல் எடை கூடும்.
அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது மலச்சிக்கல் பிரச்சனை நீங்கள் தொடர்ந்து இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அது தானாகவே குணமடைந்து விடும்.
நேந்திரம் வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாகும் அதேபோல் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
இந்த பழத்தை தினமும் இரவு நேரம் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.
Nenthiram palam 10 best health benefits list குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து நிறைந்துள்ள உணவாக இருக்கிறது.
குழந்தைகள் எடை குறைவாக இருந்தால் அவர்களுக்கு இந்த பழத்தை கொடுத்து வந்தால் நல்ல தூக்கத்தையும், புது ரத்த உற்பத்தியும், குழந்தைகள் பெறுவார்கள்.
ஆண்களுக்கு முடி உதிர்வதை தடுக்க எளிய சில வழிகள் தெரிந்து கொள்ளுங்கள்.
Nenthiram palam 10 best health benefits list இதனால் உடல் எடை விரைவில் அதிகரிக்கும் இந்த வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளின் செரிமானத்திற்கு உதவுகிறது.