Neurobion forte tablet uses 5 benefits

Neurobion forte tablet uses 5 benefits

நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள்..!

இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை சந்தைகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய மாத்திரை என்றாலும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்கள் எந்த ஒரு மாத்திரைகளையும் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக வைட்டமின் பி3, பி12, போன்ற ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளவர்கள், நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் தங்களுடைய நரம்புமண்டலம் பழம்பெரும் மேலும் ஆரோக்கியமான உடலமைப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

ஒருவருக்கு வைட்டமின்-பி ஊட்டச்சத்து  உடலில் குறையும் பொழுது எந்த மாதிரியான பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும் என்றால்.

இரத்தசோகை, மன அழுத்தம், முடி உதிர்வு, உடல் சோர்வு, உடல் அசதி, தோல் நோய், ஞாபக சக்தி குறைவு, போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடும்.

ஆகவே உடலில் வைட்டமின் பி3 வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை மருத்துவர்களின் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்.

Neurobion forte tablet uses 5 benefits in tamil

யாரெல்லாம் இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்

50 வயது நிரம்பிய நபர்கள் இந்த மாத்திரைகள் தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

சைவ உணவுகளை சாப்பிடும் நபர்கள் இந்த மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

உங்கள் உடல்நிலையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஒன்று முதல் மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

இருப்பினும் உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி மாத்திரையின் அளவை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

Neurobion forte tablet uses 5 benefits in tamil

மாத்திரையின் பக்க விளைவுகள்

இந்த நியூரோபியன் ஃபோர்ட் மாத்திரை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை, இந்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் நலம் நன்றாக இருக்கும்.

வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, மற்றும் பி12 விட்டமின் ஊட்டச்சத்துக்கள் இந்த மாத்திரையில் நிறைந்து உள்ளது, ஆகவே இந்த ஊட்டச்சத்துகள் ரத்தசோகையை குணமாக்கும்.

இதயம், நரம்பு மண்டலம், போன்றவற்றை பாதுகாக்கிறது வாய்புண், குடல் புண், போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. மேலும் உடலின் மெட்டபாலிசம் சக்தியையும் அதிகரிக்க பயன்படுகிறது.

தர்மபுரியில் ரூ 2500/- கோடியில் அமையும் சிம்பில் எனர்ஜியின் பிரமாண்ட தொழிற்சாலை 2023ல் திறக்கப்படுமா?

உங்கள் உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் தினமும் இயற்கையில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளை எடுத்துக் கொள்ளலாம்.

Mobile application loan 5 safety full details

தினமும் 8 மணி நேரம் தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள் இது உங்களுக்கு எந்த ஒரு நோயும் அண்ட விடாமல் பாதுகாக்கும்.

Leave a Comment