New 50 baby girl names starting with letter D
D என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தைகளின் பெயர்கள்
தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே அதுமட்டுமில்லாமல் இதில் நம்மளுடைய பெருமை இருக்கிறது.
நாகரிகம் தோன்றி 2,000 வருடங்கள்தான் ஆகிறது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது நம் தமிழ் மொழி என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உலகில் முதன்முதலாக பேசப்பட்ட மொழி நம் தமிழ் மொழிதான் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உலகமொழி மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி, நம் தமிழ் மொழிதான், அப்படியிருக்க நம்முடைய குழந்தைகளுக்கு மட்டும் ஏன் மற்ற மொழி பெயர்கள் வைக்க வேண்டும்.
நம் தாய் மொழியில் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்குள்ள பெண் குழந்தைகளின் பெயர்கள் உங்கள் பெண்பிள்ளைகளை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தின் படி பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது தனி மரபு, அதற்கு ஜாதகம், நட்சத்திரம், ராசி, பிறந்த தேதி, பிறந்த நேரம், உள்ளிட்டவை கணக்கிடப்படும்.
வானில் தோன்றும் நட்சத்திரம், கிரக மாற்றம், அதற்கு ஏற்ப கணக்கீட்டு, சிறந்த அறிவியல் ஞானம் கொண்டிருந்த, நம்முடைய கலாச்சாரத்தில் இப்பொழுதும் அதிகமான குடும்பங்களில் சாதகம் பார்க்கப்படுகிறது.
நம்மளுடைய தமிழ்நாட்டை சேர்ந்த சிறந்த நாவலாசிரியர் திரு அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில் ஜாதகம், ராசி, நட்சத்திரம், ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்.
நம்மளுடைய தமிழ் மொழிக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்த ராஜராஜசோழன் அவர்கள் கூட இந்த ராசி, ஜாதகம், நட்சத்திரம், லக்னம், போன்றவற்றில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்.
எதிரி நாடு மீது போருக்கு செல்வதற்கு முன் அதிக தெய்வபக்தி, நாள், நட்சத்திரத்தைப், பார்த்து விட்டு செல்வார் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கிறது.
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
இப்பொழுது சில நபர்கள் நம்முடைய மொழியில் இருக்கும் அறிவியல் கலாச்சாரத்தை பற்றி தெரியாமல்.
PM Kisan Samman Nidhi Full Details 2022
நம்முடைய கலாச்சாரத்தை அறிவியல் என்ற பெயரில் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தர்பணா
தன்யதா
தியானா
தீபா
தாரணா
தேவிகா
தேவி
தேவகி
தேவிலதா
தயமயி
தயவந்தி
தயஸ்ரீ
தர்ஷினி
தருணி
தர்ஷா
தனுஸ்ரீ
தன்மயி
தன்ஷிகா
தனு
திசிகா
திக்சிக
தேசிகா
துசிகா
துர்கேஸ்வரி
துர்கா ஸ்ரீ
துர்முகி
துர்கா தேவி
துர்கா
திவ்யாஸ்ரீ
தியாஸ்ரீ
தேவகண்யா
துருவினி
துவாரகி
தேவதர்ஷினி
தேவிப்பிரியா
தேவயானி
தேவஹாசினி
தேவகாந்தாரி
திவேனா
தீபாலினி
தீபமாலா
தீஷிகா
தீஷினி
தீஷிதா
தர்ஷிதா
தர்ஷினிகா
தர்ஷனா
தான் வீ
தான வீ
தனா
தனலட்சுமி
தன்வந்தனா
தாட்சாயனி
தக்ஷர
தீப்திகா
தீப்தி
தய
தியா
திவ்யா
தரவாணி