New 50 name of the girl baby with the letter C

New 50 name of the girl baby with the letter C

குழந்தை பிறந்த உடன் நிச்சயம் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறும் அந்தவகையில் சில நபர்கள் ஜாதகம் பார்த்து நட்சத்திரம் பார்த்து பெயர் சூட்டுவார்கள்.

சுத்தமான தூய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

சில நபர்கள் அவர்களது குல தெய்வத்தின் பெயர்களை வைப்பார்கள்.

சில நபர்கள் தனக்கு பிடித்த நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், பெரிய பணக்காரர்கள், அவர்களுடைய பெயர்களை வைக்க விரும்புவார்கள்.

New 50 name of the girl baby with the letter C

அந்த வகையில் இந்தப் பதிவில் தங்கள் செல்லப் பெண் குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

அவற்றைப் படித்து தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து உங்களுடைய குழந்தைக்கு சூட்டி மகிழுங்கள்.

தமிழ் கலாச்சாரத்தில் இந்து முறைப்படி அதிகமான, தெய்வீகமான, தங்கள் குலம் சார்ந்த, பெயர்களையே தங்கள் பிள்ளைகளுக்கு சூட்ட விரும்புவார்கள்.

பண்டைய காலத்தில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் தெய்வீகம் சார்ந்த பெயர்களை அதிக அளவில் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி உள்ளார்கள்.

New 50 name of the girl baby with the letter C

இப்பொழுது அதிக அளவில் தமிழ் மொழி மீது பற்று அதுமட்டுமில்லாமல் நம்முடைய கலாச்சார பழக்க வழக்கங்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இதனால் இப்பொழுது அதிக அளவில் தூய தமிழ் பெயர்கள் மற்றும் குலதெய்வம் சார்ந்த பெயர்கள் வைக்க மக்கள் விரும்புகிறார்கள்.

காளான் பிரியாணி வீட்டிலிருந்து செய்வது எப்படி எளிமையான குறிப்பு..!

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தங்கள் குலம் சார்ந்த பெயர்களை முதலில் தேர்வு செய்கிறார்கள்.

அந்த வகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

how to apply new uzhavar Card online 2022

சி எழுத்தில் தொடங்கும் இந்தப் பெயர்கள் கண்டிப்பாக உங்கள் பெண் குழந்தைக்கு சரியாக இருக்கும்.

சிந்தனா

சிபிநயா

சிவரஞ்சினி

சிவமணி

சிவப்பிரியா

சிவந்தி

சிவதேவி

சிவசண்முகப்பிரியா

சிவகாமி

சிலம்புச் செல்வி

சிலம்பரசி

சிமிதா

சின்மாயி

சின்ரெல்லா

சந்திரமதி

சிந்தாமணி

சிந்துமொழி

சிந்துஜா

சிந்தைமொழி

சிந்து

சிந்து மணி

சினேகா

சித்தரா

சித்திரலேகா

சேரன்மாதேவி

சேரன் மகள்

சேதனா

சேட்னா

சோலை மணி

சோலையம்மாள்

சோழன் மகள்

சுடர்

சுடர் கொடி

சுடர் மதி

சுடர் மணி

சுடர் ஒளி

சுடர் செல்வி

சுடர் தமிழ்

சுடர்த் தாமரை

சுடர் தென்றல்

Leave a Comment