New 5g sim useful details in tamil
5ஜி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, புது சிம் வாங்க வேண்டுமா..!
நாட்டில் 5ஜி சேவையை அறிமுகம் செய்வதற்கான வேலைகளை இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் மிகவும் தீவிரமாக முழுவீச்சில் செய்து வருகிறது.
இந்த மாத இறுதிக்குள் இந்தியாவின் தலைசிறந்த 2 டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை துவங்குகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன, வரவிருக்கும் புதிய சேவை கட்டணங்கள் எந்த அளவில் இருக்கும்.
புதிய 5ஜி சேவை இந்தியாவில் துவங்கப்படுகிறது
புதிய 5ஜி சேவையைப் பெற நீங்கள் புதிய சிம்கார்டு வாங்க வேண்டுமா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு இங்கு விடை காணலாம்.
ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி இந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 5ஜி சேவை துவக்கத்தை கொண்டாடப் போவதாக அறிவித்தார்.
இந்தியா முழுவதிலும் உள்ள மெட்ரோ நகரங்களில் இது ஒரு பைலட் சோதனையாக முதல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி முழு பணிகள் மற்றும் சேவைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுது முதலில் எந்தெந்த இந்திய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம் செய்யப்படும் மெட்ரோ நகரங்கள்
New 5g sim useful details in tamil டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, லக்னோ, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட 9 இந்திய நகரங்களில்.
இந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விரைவில் மற்ற 1000 சிறிய நகரங்களிலும் 5ஜி சேவையை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, இது விரைவில் நடைபெறும் எனவும் ஜியோ சார்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சிம் கார்டு வாங்க வேண்டுமா
New 5g sim useful details in tamil இதேபோல் இந்தியாவில் 5ஜி சேவையை பெற அதற்குரிய வேகத்துடன் மக்கள் பெறுவதற்கு கட்டாயம் புதிய சிம் கார்டுகளை வாங்க வேண்டும் என்று ஒரு இணையதள நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது எவ்வளவு உறுதியானது என்பது பற்றி தெளிவாக இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இதற்கு முன்னால் நடந்த விஷயங்களை வைத்து பார்க்கையில்.
புதிய சிம் கார்டுகளை வாங்கவேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்பதே உண்மை, இதுகுறித்து தொலைதொடர்பு நிறுவனங்கள் எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
5ஜி சேவைகளின் விலை என்னவாக இருக்கும்
New 5g sim useful details in tamil 5ஜி சேவைகளின் விலை இது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.
விலை உயர்வுக்கு பிறகு அதிகபட்ச பலன்களை கொண்ட 4ஜி திட்டங்களில் விலை ரூபாய் 400 முதல் 500 வரை உயரும் என்றும் ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் 5ஜி திட்டங்களில் விலை இந்தியாவில் குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு மேல் தொடங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக 4ஜி நெட்வொர்க்கை விட 5ஜி விலை சற்று அதிகமாக கொண்டதாக இருக்க போகிறது என்பதில் சந்தேகமில்லை.