New amazing mehndi designs in tamil 2022

New amazing mehndi designs in tamil 2022

இனி புதுப்புது மெஹந்தி டிசைன்கள் கைகளில் போட்டு அழகு பார்க்கலாம்..!

மெஹந்தி போட்டுக் கொள்வது என்பது இன்றைய காலத்து பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

மெஹந்தி வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் ஒரு வரவேற்பை இந்தியாவில் பெற்று வருகிறது, குறிப்பாக அழகு சாதன பொருட்களில் எப்பொழுதும் முதன்மையாக இருக்கிறது.

வீட்டு விழா, திருமண விழா, திருவிழாக்கள், விசேஷம், போன்ற இடத்தில் பெண்களை மேலும் அழகாக காண்பிப்பதற்கு மெஹந்தி முதன்மையாக இருக்கிறது எப்பொழுதும்.

எனவே உங்களது சலிப்பு தன்மையைப் போக்குவதற்கும் மேலும் உங்களது கற்பனை திறன் அதிகமாக வளர்ப்பதற்கும் இவற்றில் புதிய மெஹந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

மெஹந்தி டிசைன்கள் நாடு, மாநிலம், மொழி, இனம், கலாச்சாரம், என அனைத்தும் ஏற்றபடி வேறுபடுகிறது, ஆனால் அனைத்து வகையான மெஹந்தி டிசைன்களையும் கைகளில் போட்டுக்கொள்ள பெண்கள் தயங்குவதில்லை.

குறிப்பாக இந்தியாவில் அதிக அளவில் பிரசித்தி பெற்றது மும்பை, ராஜஸ்தான், தமிழ்நாடு, போன்ற டிசைன்கள்.

மிகவும் கவனம் தேவை

மெகந்தி போட்டுக் கொள்ள வாங்கும் மருதாணியால் தரமானவை இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாக என்பதை நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும்.

போலியான அதிக ரசாயனங்கள் கழகப் பணிகள் பாக்கெட் செய்யப்பட்டு சந்தைகளில் அதிக அளவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் வாங்கும் மருதாணி இயற்கையான முறையில் சரியாக தயாரிக்கப்பட்டதா அல்லது எந்த கம்பெனி தயாரிக்கப்பட்டது, தேதி, நாள், வருடம், போன்றவற்றை கட்டாயம் சரி பார்க்க வேண்டும்.

அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

போலியான மருதாணியால் கைகள் முழுவதும் அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள், போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் அதிகப்படியான பக்கவிளைவுகளை தோலுக்கு ஏற்படுத்திவிடும்.

எனவே நீங்கள் மருதாணி வாங்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அது மட்டுமில்லாமல் ஏதாவது அலர்ஜி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தோல் மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும்.

New amazing mehndi designs in tamil 2022

இந்தியன் டிசைன்

குறிப்பாக இந்தியன் மெஹந்தி டிசைன்களில் மிக அழகான பூக்கள் நிறைந்துள்ள மயில் டிசைன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

New amazing mehndi designs in tamil 2022

இந்த மயில் டிசைன்கள் எல்லா விரல்களுக்கும் கூட வருகிறது, இதற்கு இடையில் இடைவெளிகளை நீங்கள் பார்க்க முடியாது, இது உங்கள் கரங்களை முழுமையாக காட்டும் உங்களது கைகளுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும்.

New amazing mehndi designs in tamil 2022

அரபிக் டிசைன்

அரபிக் மெஹந்தி டிசைன் சற்று வித்தியாசமானதாக இருக்கும், இது மிகவும் அழகான கோடுகளால் ஆனது, இது எளிமையான டிசைன்களாக தெரியும், இதில் பூக்கள், இலைகள், ஆகியவை நிறைந்து இருக்கும்.

New amazing mehndi designs in tamil 2022

டைமன் டிசைன்

இந்த டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் உங்களை அழகாக காட்டுவதற்கும் இருக்கும், இதில் சிறிய மற்றும் பெரிய அளவிலான செவ்வகம், சதுரம், முக்கோணம், போன்ற டிசைன்கள் நிறைந்திருக்கும் இது புதுமை வாய்ந்ததாக இருக்கிறது.

New amazing mehndi designs in tamil 2022

திருமண மெஹந்தி டிசைன்

New amazing mehndi designs in tamil 2022 திருமண மெஹந்தி டிசைன்கள் ,அழகான பூக்கள், சின்ன சின்ன கோடுகள், பல்வேறு வகையான அலங்கரிப்பு என பல அம்சங்கள் நிறைந்திருக்கும்.

307 IPC Amazing Full Details in tamil

New amazing mehndi designs in tamil 2022

இது கீழிருந்து மேல் வரை மிகவும் அழகாக இருக்கும், இது மிகவும் ஆடம்பரமான விலை உயர்ந்த டிசைன் ஆகும்.

New amazing mehndi designs in tamil 2022

ராஜஸ்தான் டிசைன்

New amazing mehndi designs in tamil 2022 ராஜஸ்தானி மெகந்தி டிசைனில் அழகான சின்ன சின்ன பூக்கள் நிறைந்திருக்கும், இதில் மயில்கள், வளைவு நெளிவுகள், பல நிறைந்திருக்கும்.

பான் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள்

இதனை கரங்களில் போட்டால் ஒரு சின்ன இடம் கூட உங்கள் கைகளில் மெஹந்தி இல்லாமல் இருக்காது, மிகவும் அழகாக தோற்றமளிக்கும்.

Leave a Comment