New Best 10 Latest Mehndi Designs 2023
இன்று பேஷன் என்பது ஆடை அலங்காரம் மட்டுமில்லை மெஹந்தி டிசைன் உடன் தொடர்புடையதாக மாறிவிட்டது,ஒவ்வொருவரும் தங்கள் வயதுக்கேற்ப மெஹந்தி டிசைன்களை விரும்புகிறார்கள்.
பெண்கள் பெண்களுக்கான மெஹந்தி டிசைன்களை விரும்புகிறார்கள், கல்லூரி பெண்களுக்கான எளிய மெஹந்தி டிசைன்கள் அதிகளவில் பெண்களின் விருப்பமாக இருக்கிறது.
மெஹந்தி டிசைன் என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய கலை, குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் மெஹந்தி வடிவமைப்பை விரும்புகிறார்கள்.
ஏனெனில் இது அவர்களை மிகவும் அழகாகவும் மாற்றுகிறது,இது ஒரு நல்ல விஷயம்,இந்த அழகான மெஹந்தி டிசைன்களை அனைத்து பெண்களும் விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் தன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட இந்த மெகந்தி டிசைனை கைகளில் போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள்.
ஏனெனில் பெண்களை அழகாக காண்பிப்பது சேலை, மெஹந்தி டிசைன் போட்டுக் கொண்டால் இன்னும் பெண்களை அழகாக காண்பிக்கும்.
மருதாணி சிவப்பாக மாற என்ன செய்ய வேண்டும்
நல்ல கற்பனை திறன் உள்ள நபர்கள் மூலம் கைகளில் மருதாணி வைத்துக்கொண்டால், அவர்களின் கற்பனைத்திறன் போல புதிய வடிவில் மருதாணி வண்ணம் அமையும்.
மருதாணி நன்கு சிவப்பாக மாற தோன்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
New Best 10 Latest Mehndi Designs 2023 இதற்காக சில எளிய முறைகளை பின்பற்றினால் போதும், குறிப்பாக நல்லெண்ணெய்,யூகலிப்டஸ் தைலம்,போன்றவை பயன்படுத்தலாம்.
மருதாணி நன்கு காய்ந்த பின்பு குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது, இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும்.
சோப்பு எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தும்போது மருதாணியின் நிறம் சிறிது சிறிதாக மறையும் என்பது குறிப்பிடதக்கது.
மருதாணி வைத்து தூங்கச் சென்றால் உங்களது உடைகளில் மருதாணி பட்டுத் துணிகளில் மருதாணி கலர் ஏற்படும் இதை தவிர்க்க மருதாணி வைத்த கைகளில் கையுறை போட்டுக்கொள்ளலாம்.
New Best 10 Latest Mehndi Designs 2023 மருதாணி நிறம் மறைய தொடங்கும்போது சில இடங்களில் முழுமையாக மறைந்து விடும், சில இடங்களில் அடர்த்தியான நிறத்துடன் இருக்கும்.
இது பார்ப்பதற்கு அழகாக இருக்காது இவ்வாறான நேரத்தில் உடல் ஒப்பனை மருந்து (காஸ்மெடிக் பாடி பிளீச்) மூலம் கைகளை கழுவி மருதாணியின் ஒழுங்கற்ற நிறத்தை முற்றிலும் மறைத்து விடலாம்.