New best mehndi designs in tamil 2022
கண்ணைக் கவரும் வகையில் புதிய மெஹந்தி டிசைன்கள் இங்கே காணலாம்..!
மெகந்தி என்றாலே பல பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் புதிய மெஹந்தி டிசைன் பலவகையான விசேஷங்களுக்கு கைகளில் போட்டு அழகு பார்ப்பார்கள்.
ஆனால் எப்பொழுது பார்த்தாலும் ஒரே விதமான மெஹந்தி டிசைன் போடுவது என்பது சில நாட்களில் சலித்து விடும்.
புதுப்புது டிசைன்களை போட்டால்தான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், உங்களுடைய கற்பனைத்திறன் மேலும் மேலும் அதிகரிக்கும்.
இந்த கட்டுரையில் உங்களது கண்களை கவரும் வகையில் புதிய மெஹந்தி டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும் அனைத்தும்.
கலக்கல் டிசைன்
இந்த மெஹந்தி மிகவும் அழகாக இருப்பதினால் அதிகப்படியான பெண்களுக்கு இந்த டிசைன் விசேஷ நாட்களில் கைகளில் போட்டுக் கொள்ள விரும்புவார்கள்.
வீட்டில் இருக்கும் இந்தப் புதிய டிசைன் கண்களை கவரக்கூடியது, கைகள் முழுவதும் நிறைந்து இருக்கும், இந்த கலக்கலான டிசைன் பெண்கள் அனைவரும் போட்டுக் கொள்ள விரும்புவார்கள்.
பார்ப்பதற்கு வியப்பூட்டும் இந்த டிசைன் உங்களது கைகளில் போடும் போது, இன்னும் அழகாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த டிசைனை விரும்புவார்கள்.
சிம்பிள் டிசைன்
சில பெண்கள் கைகள் முழுவதும் மெஹந்தி போட்டுக் கொள்ள விரும்ப மாட்டார்கள், அவர்களுக்கான டிசைன்தான் இது, இந்த டிசைன் மிக விரைவாகவே போட்டு முடித்துவிடலாம்.
ரங்கோலி டிசைன்
இந்த ரங்கோலி டிசைன் மிகவும் எளிதாக போட்டு முடித்துவிடலாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
இந்த ரங்கோலி-டிசைன் அதிக அளவில் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது, இது பார்ப்பதற்கு தனித்துவமாக கைகள் முழுவதும் அழகாக தெரியும்.
அரபிக் டிசைன்
அரபிக் மெஹந்தி டிசைன் என்றாலே பல நபர்கள் இதனை கேட்டு போட்டுக் கொள்வார்கள் இது மிகவும் தனித்துவமான அழகாக கோடுகளால் ஆனது இது சிம்பிள் டிசைன் ஆகும்.
இதில் பூக்கள் இலைகள் ஆகியவை உள்ளன, அதிகளவில் உலகம் முழுவதும் போட்டுக் கொள்ளப்படுகிறது, இந்தியாவில் குறிப்பாக ரங்கோலி டிசைன்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள்.
கிராஸ் டிசைன்
New best mehndi designs in tamil 2022 சில பெண்களுக்கு கிராஸ் டிசைன் போட்டுக் கொள்ள மிகவும் பிடிக்கும் அதுவும் கிராஸ் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.
மிகவும் எளிதாகவும் போட்டுவிட முடியும் என்பதில் பொதுவாக இந்த கிராஸ் டிசைன்களை அதிக அளவில் விரும்புகிறார்கள்.
ஆடு வளர்ப்புக்கு ரூ 4 லட்சம் மத்திய அரசின் சிறந்த திட்டம் வெளியீடு..!
இப்படியும் எளிதாக போட முடியும் என்று நினைக்கும் வைக்கும் இந்தப் பூக்களால் போடப்பட்ட மெஹந்தி டிசைன்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், அதிகமான கல்லூரி பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள், இந்த டிசைனை விரும்புவார்கள்.