New Chairman of Microsoft Satya nadella 2021

Microsoft  நிறுவனத்தின் புதிய தலைவராக இந்தியாவை சேர்ந்த சத்யா நாதெள்ளா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்(New Chairman of Microsoft Satya nadella 2021)

உலகெங்கும் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் இந்தியர்கள் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்கள் மேலும் இந்தியர்களுக்கு எப்போதுமே தனி மரியாதை உள்ளது

உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளுக்கு இந்தியர்கள் எவ்வளவு கடினமான வேலைகளையும் முடிக்க கூடிய நபர்கள் மேலும் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் நடத்தக்கூடிய நபர்கள் இல்லை வசிக்கும் நாட்டிற்கு அதிகமான பணம் ஈட்டக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள்

இதனால் இந்தியர்களுக்கு எப்பொழுதும் தனி மரியாதை உண்டு உலக நாடுகளில் அமெரிக்காவில் குறிப்பாக உலகை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் தொழில்நுட்ப ராஜாவாக திகழும் கூகுள் நிறுவனம்  மைக்ரோசாப்ட் நிறுவனம் அடோப் போட்டோ ஷாப் நிறுவனம் போன்ற நிறுவனங்கள்

New Chairman of Microsoft Satya nadella 2021

இந்தியர்களை தலைமை அதிகாரிகளாக நியமித்துள்ளது இதனால் அந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள குட்டி நாடுகளில்கூட கால் பதித்துள்ளது

இப்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வரும் சத்ய நாதெள்ளா தற்போது அந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் நிறுவனம் விரைவில் தனது புதிய உருவாக்கும் ஆன விண்டோஸ் 11 வகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது

New Chairman of Microsoft Satya nadella 2021

இதனை அடுத்து தற்போது  மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த நிறுவனத்தின் புதிய குழு தலைவராக சத்ய நாதெள்ளா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது

மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை 3 தலைமை செயல் அதிகாரி மற்றும் மூன்று இயக்குனர்கள்   நியமிக்கப்பட்டுள்ளார்கள் அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் இருவர் மட்டுமே தலைவர் மற்றும் செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த நபர் தற்போது மூன்றாவதாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சத்ய நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார் சிஇஓ ஆக பதிவேற்ற காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அனைத்து துறைகளிலும் கடும் சரிவை சந்தித்து கொண்டு இருந்தது

இந்தப் பிரச்சினைகள் இருந்தால் திருமணமானவர்களுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடும் உங்களுக்கு இருக்கா

இவரது சிறப்பான தலைமை பண்பு காரணமாக தற்போது உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு சுமார் 7 மடங்கு அதிகரித்துள்ளது மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது 2 லட்சம் டாலரை நெருங்கி உள்ளது என்பது தெரியவந்துள்ளது

Google CEO Sundar Pichai 80000 crore amazing

Leave a Comment