New charges for upi transaction useful 2022

New charges for upi transaction useful 2022

UPI பரிவர்த்தனைகளுக்கு விரைவில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும், இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக டிஜிட்டல் முறையில் யுபிஐ சேவை வசதி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது.

ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் மக்களுக்கு எந்த ஒரு கட்டணமும் இதுவரை வசூலிக்கப்பட்டது இல்லை.

ஆனால் இப்பொழுது யுபிஐ சேவை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளது.

இந்த நிலையில் விரைவில் யுபிஐ சேவைகளில் புதிய மாற்றம் தொடங்கியிருக்கிறது.

ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் வசூலிப்பது குறித்து அதன் பங்குதாரர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்கத் தொடங்கியுள்ளது.

இது மக்கள் மற்றும் பயனாளர்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாக உள்ளது.

New charges for upi transaction useful 2022

டிஜிட்டல் இந்தியா சேவை

ஒவ்வொரு யுபிஐ நிதி பரிவர்த்தனைக்கு எவ்வளவு குறைந்த பட்ச கட்டணம் வசூலிப்பது குறித்து தற்போது ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில் யுபிஐ என்பதே ஐஎம்பிஎஸ் போன்றது.

எனவே ஐஎம்பிஎஸ் இல் உள்ள கட்டணங்களை போலவே யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New charges for upi transaction useful 2022  வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது,இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இப்பொழுது உலக அளவில் இந்தியாவில் மட்டுமே டிஜிட்டல் முறையில் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது.

குறிப்பாக இந்த யுபிஐ சேவை இப்பொழுது உச்சக்கட்ட சேவைகளில் இந்தியாவில் இருக்கிறது.

Mulaikattiya pachai payaru best benefits 2022

ஏனென்றால் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் சட்டென்று பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.

அது மட்டுமில்லாமல் க்யூ ஆர் கோடு (QR CODE) மூலம் பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.

New charges for upi transaction useful 2022

மிகவும் எளிமையாக மொபைல் நம்பரை வைத்து விருப்பமான நபருக்கு தேவையான தொகையை உடனடியாக அனுப்ப முடியும்.

New charges for upi transaction useful 2022  இப்படி பல வசதிகளைக் கொண்டுள்ள யுபிஐ சேவையை மக்கள் அதிக அளவில் இப்பொழுது பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள்.

சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!

இதற்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்தால்கூட கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Comment