New feature introduced for YouTube users 2021

யூட்யூப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது செய்தி ஒன்று வெளிவந்துள்ளது(New feature introduced for YouTube users 2021)

டெக் உலகில் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் தனது இணை நிறுவனமான யூடியூபில் இப்பொழுது புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது பயனாளர்களுக்கு

இன்றைய உலகில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மேலும் மலை கிராமங்கள் இருக்கும் மக்கள் கூட செய்திகளை அறிந்து கொள்வதற்கு நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சிகளை பார்ப்பதற்கு பல்வேறு மொழிகளை கற்பதற்கு என இன்றியமையாததாக அமைந்துள்ளது மனித வாழ்க்கையில்

கூகுள் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட வேறுபட்ட முறையில் மக்களை அணுகுவதால் எந்த ஒரு தேடல் ஆகட்டும் முதலில் மக்கள் கூகுளை மட்டும் நாடுகிறார்கள் அந்த அளவிற்கு கூகுள் நிறுவனம் மக்களிடம் மிக நெருக்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

உலகில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய மனதை அமைதிப்படுத்துவது தேடும் ஒரு விஷயம் என்றால் அது மியூசிக் மட்டுமே தற்போது அந்த வகையில் மக்கள் இசை கேட்பதற்கு யூடியூப் மியூசிக் (YouTube Music ) என்னும் செயலியை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள் இது யூடியூபில் அனைத்து பாடல்களும் இடம் பெற்றிருப்பதால் அனைத்து மொழி பாடல் ரசிகர்களும் யூட்யூப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள் இதனைத் தொடர்ந்து தற்போது யூட்யூப் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது

New feature introduced for YouTube users 2021

இப்பொழுது யூட்யூப் நிறுவனம் அறிவித்துள்ள புதிய அப்டேட் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது அதன்படி புதிய (reply mix) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த வசதி மூலம் பயனாளர்கள் கடந்த ஒரு வார காலமாக கேட்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ஒரு தொகுப்பாக சேமிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது யூடியூப் மியூசிக் தளத்தில் mixed for you  என்ற பிரிவில் உள்ள பாடல்களை உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் கேட்கவும் உதவும் என கூறப்படுகிறது

New feature introduced for YouTube users 2021

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இந்த புதிய அம்சத்தை கடந்த 24 மணி நேரத்தில் ரெடிட் தளத்தில் உள்ள பயனாளர்கள் கண்டறிந்துள்ளார்கள் மேலும் இந்த புதிய அம்சம் மூலம் கடந்த ஒரு வார காலமாக நீங்கள் கேட்ட பாடல்கள் சுமார் 100 பாடல்கள் தொகுப்பாக சேகரிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த புதிய அம்சங்கள் பயனாளர்கள் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருப்பதால் தற்போது பயனாளர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்

Get 30 thousand for an old 5 rupeenote amazing

Leave a Comment