New Indian Best Budget 2023 in tamil

New Indian Best Budget 2023 in tamil

மத்திய பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் நிர்மலா சீதாராமன் அறிவித்தது என்ன தெரியுமா..!

அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சப்தரிஷிகளின் ஆசியுடன் 7 முக்கிய அம்சங்கள் இங்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

நிதியமைச்சர் குறிப்பிட்ட 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன உறுப்புகள் பற்றி முழுமையாக பார்க்கலாம்.

2023-2024 மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

New Indian Best Budget 2023 in tamil அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமானவரி ரூ 7 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது 7 லட்சம் வரை இவர்கள் முறையான செலவு ஆவணங்களை காட்டி வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்குப் பெறலாம்.

அதேசமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் மத்திய அரசு எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டு சமீபத்தில் நிர்மலா சீதாராமன்.

தன்னை மிடில்கிளாஸ் என்று குறிப்பிட்டு இருந்தார்,இந்த நிலையில் அவர் மிடில்கிளாஸ் மக்களுக்காக சலுகைகளை கொண்டு வருவாரா என்ற கேள்வி மக்களிடத்தில் இருந்தது.

New Indian Best Budget 2023 in tamil

வருமான வரி

New Indian Best Budget 2023 in tamil முக்கியமாக இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்தது 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்பட்டு வந்தது.

இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற எதிர்ப்புகள் எழுந்தன கடந்த 2018-19 பட்ஜெட்டில் கடைசியாக வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்பட்டன

அதன் பின்பு இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை,இந்த வருடம் 9 மாநில தேர்தல் மற்றும் அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால்.

வருமான வரியில் மாற்றங்கள் செய்யப்படும் என்ற கேள்வி மக்களிடத்தில் இருந்தது.

வருமான வரி விதிமுறை என்ன

New Indian Best Budget 2023 in tamil  தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வுசெய்யும் முடியும் முதல்முறை பழைய வரிவிதிப்பு முறை இதில் நீங்கள் வாங்கும் வருடம் வருமானம் 2.5 லட்சத்தில் வரி இல்லை ஆனால்.

2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5% வரி இருக்கும்.

5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவீதம் வரை இருக்கும்.

10 லட்சத்திற்கும் மேல் வாங்கினால் 30 சதவீதம் வரி இருக்கும்.

இதில் 80C,80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும் 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விளக்குகளை பெறமுடியும்,இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றம் செய்யப்படவில்லை.

Top 10 best men’s hairstyles in tamil

புதிய வருமான விதிப்பு முறை என்ன

New Indian Best Budget 2023 in tamil பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும் புதிய முறையில் இதில் 80C,80D போன்ற சலுகைகள் மூலம் வரிகள் கொஞ்சம் விளக்கு பெற முடியும்,இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வழி இல்லை ஆனால்.

2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5% வரி இருக்கும்.

5 லட்சத்திலிருந்து 7.5 வரை வாங்கினால் 10% வரி இருக்கும்

7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15% வரி இருக்கும்.

10 லட்சத்திலிருந்து 12.5 வரை 20 சதவீத வரி விதிக்கப்படும்.

12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை வாங்கினால் 25 சதவீத வரி இருக்கும்.

அதற்கு மேல் போனால் 30 சதவீதம் வரி இருக்கும்.

New Indian Best Budget 2023 in tamil

இரண்டில் ஒரு தேர்வு

New Indian Best Budget 2023 in tamil இப்போது இந்தப் புதிய வரி விதிப்பு முறையில் தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி ரூ 7 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 7 லட்சம் வரை இவர்கள் முறையான செலவு ஆவணங்களை காட்டி வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம்.

Most Employable Courses in the World 2023

மேலும் 2.5 லட்சமாக இருந்த வரிவிதிப்பு 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது,எளிதாக சொல்ல வேண்டும் என்றால் 3 லட்சம் வரையில் returns file செய்ய வேண்டியது இல்லை.

7 லட்சம் வரை டாக்குமெண்ட் கொடுத்து மொத்தமாக வரி விலக்கு பெறலாம்,இது புதிய விதிமுறைக்கு மட்டுமே பொருந்தும்.

0-300000 சதவீத வரி

300000 – 600000 5 சதவீத வரி

600000 – 900000  10 சதவீத வரி

900000 – 1200000  15 சதவீத வரி

1200000 – 1500000 20 சதவீத வரி

15 Above : 30 சதவீத வரி

Leave a Comment