New twist in AIADMK case best tips 2023
ஈரோடு கிழக்கு வேட்பாளர் எம்ஜிஆர் மாளிகைக்கு வந்த கடிதங்கள் டெல்லி புறப்பட்ட தமிழ்மகன் உசேன்..!
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி சென்றுள்ளார் பொதுக்குழு உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
New twist in AIADMK case best tips 2023 உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பியுள்ள கடிதங்களை.
தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் அளிக்கிறார்.
அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் நீடிக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதை இன்று முடிவு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
New twist in AIADMK case best tips 2023 அதிமுகவில் ஒற்றை தலைமை யார் என்று எழுந்த பஞ்சாயத்தில் எடப்பாடி பழனிசாமி பன்னீர்செல்வம் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு இபிஎஸ் ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை ஒட்டி இரு தரப்பிலும் இருந்து தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
New twist in AIADMK case best tips 2023 அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார், பன்னீர்செல்வம் தனது அணி தரப்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
இருதரப்பும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி.
வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
New twist in AIADMK case best tips 2023 அதிமுக ஒற்றை தலைமை யாரென்ற எழுந்த பஞ்சாயத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்து, மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.