வியட்நாமில் புதிதாக உருவாகியுள்ள காற்றில் பரவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தெரிந்துகொள்ளுங்கள்.(New Vietnam coronavirus details in Tamil 2021)
கொரோனா வைரஸின் முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் நிறைய வித்தியாசங்களை இந்த உலகம் கண்டுள்ளது முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் அதன் பின்பு பல மாற்றங்களுக்கு உள்ளாகி உள்ளது இப்பொழுது அதிதீவிர வைரஸ்யாக உருமாறி உள்ளது இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் மெல்ல மெல்ல தற்போது குறைய தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்த உலகில் இருக்கும் மக்களை அவ்வப்போது அதிர்ச்சியாகயுள்ளது ஏனெனில் இங்கிலாந்து, சிங்கப்பூரில் வைரஸின் பிறழ்வுகள் தொடர்ந்து தற்போது வியட்நாமில் புதிய பிறழ்வுகள் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மேலும் அச்சமூட்டும் விஷயம் என்னவென்றால் இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடியது என்று வியட்நாமில் இருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கிறது .
இந்த புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு இன்னும் பதிவு செய்யப்படவில்லை உலக அளவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார மையம் இதனை பற்றி கூர்மையாக கவனித்துக் கொண்டு வருகிறது
இந்த புதிய பிறழ்வுகள் அடைந்த வைரசுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை வியட்நாமின் சுகாதார மந்திரி நுயேன் தன் லாங் புகார் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை ஆனால் புதிய பிறழ்வுகள் மிகவும் ஆபத்தானது என்று அழைக்கிறார்கள்.
இதுவரை தென்கிழக்கு ஆசிய நாடு 7 வைரஸ் வகைகளை கண்டறிந்துள்ளது. B.1.222, B.1.619, D614, G.P.1.17 இங்கிலாந்து மாறுபாடு என தெரிவிக்கப்படுகிறது B 1.351, A 23.1, B .617.2 ஆகியவைகள் இந்தியாவின் மாறுபாடு என கண்டறியப்பட்டுள்ளது.
வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் பிறழ்வு இந்திய மற்றும் இங்கிலாந்தில் காணப்பட்ட 2 வைரஸ்களின் மாறுபாடுகளின் சிறப்பு இயல்புகளை இந்த புதிய பிறழ்வு கொண்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்ட பிறழ்களை விட இது வேகமாக பரவும் திறனை கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் YouTube பக்கத்தைக் காண இங்கே கிளிக் செய்க
வியட்நாமில் ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் குறுகிய காலத்தில் COVI-19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அந்த நாடு தகவல் தெரிவித்துள்ளது ஏனெனில் இந்த புதிய பிறழ்வு வைரஸ் காற்றில் மிகவும் விரைவாகப் பரவுகிறது மேலும் தொண்டையில் வைரஸ் செறிவு வேகமாக அதிகரிக்கிறது மற்றும் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப வலுவாக பரவுகிறது இந்த வைரஸ் என்று வியட்நாம் தெரிவிக்கிறது. இந்த வைரஸ் பிறழ்வு பற்றிய மரபான தரவை விரைவில் வெளியிடப்படும்.
வைரஸ்கள் எப்பொழுதும் இயற்கையாகவே பிறழ்வு பெறுகின்றன மற்றும் பெரும்பாலான மாறுபாடுகள் பொருத்தமற்றவை ஆனால் சில பிறழ்வுகள் அதை மேலும் ஆபத்தாக தொற்று நோயாக மாற்றுகிறது.