NFC apprentice recruitment full details 2021

அணுசக்தி எரிபொருள் வளாகத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு 2021 வெளிவந்துள்ளது(NFC apprentice recruitment full details 2021)

அணு எரிபொருள் வளாகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது ITI இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பும் யு டைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், காலிப்பணியிடங்கள், கல்வித்தகுதி, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

NFC apprentice recruitment full details 2021

NFC Apprentice வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

அணு எரிபொருள் வளாகத்தில் ITI apprentice பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

NFC Apprentice வேலைவாய்ப்பு வயது வரம்பு.

இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்து இருக்கவேண்டும் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பதாரர்கள்.

NFC Apprentice வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.

NFC apprentice recruitment full details 2021

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI பட்டம் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Attendant operator

Chemical plant

Electrician

Electronics mechanic

Fitter

Instrument mechanic

Laboratory assistant chemical plant

Computer operator programming assistant (COPA)

Stenographer English

Mechanic diesel

Plumber welder

Turner

Carpenter

NFC Apprentice வேலைவாய்ப்பு   சம்பள விவரம்.

இது பயிற்சி பணி என்பதால் குறைந்த பட்சம் 7,700 முதல் அதிகபட்சம் 8,050 ரூபாய் வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NFC Apprentice வேலைவாய்ப்பு   தேர்வு செய்யும் முறை.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

NFC Apprentice வேலைவாய்ப்பு   விண்ணப்பிக்கும் முறை.

விருப்பமும் தகுதியும்யுடைய  விண்ணப்பதாரர்கள் 05/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் நன்கு தெரிந்து கொள்வது விண்ணப்பதாரர்களுக்கு நல்லதாகும் ஏனெனில் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு.

TN Govt New Lockdown Full Details 2021

அதிகாரப்பூர்வ இணையதளம்

NFC Recruitment notification PDF 2021

Leave a Comment