NIMHANS Recruitment 2021 Big vacancy TN

NIMHANS அறிவியல் கழகத்தில் வேலை வாய்ப்பு 2021-275 காலிப்பணியிடங்கள் மாத சம்பளம் ரூபாய் 2,08,700/-(NIMHANS Recruitment 2021 Big vacancy TN)

மத்திய அரசின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் 2021-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது Teacher For MR Children And Assistant Detections, Senior scientist assistant, Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist  என 275 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பள விவரம், விண்ணப்பிக்கும் தேதி, அதிகாரப்பூர்வ இணையதளம், கல்வித் தகுதி, வயது வரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

மத்திய அரசு பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் 2021.

Teacher For MR Children And Assistant Detections, Senior scientist assistant, Senior Scientific Officer, Computer Programmer, Junior Scientific Officer, Nursing Officer, Speech Therapist and Audiologist ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 275 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு பற்றிய முழு விவரம்.

Technician வயது வரம்பு.

Senior scientist assistant – பணிகளுக்கு 35 வயது

Senior Scientific Officer – பணிகளுக்கு 40 வயது

Junior Scientific Officer – பணிகளுக்கு 35 வயது

Nursing Officer – பணிகளுக்கு 35 வயது

மற்ற பணிகளுக்கு 30 வயது.

NIMHANS கல்வித்தகுதி.

ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியே கல்வித்தகுதிகளை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Senior Scientific Officer – Ph.D. (Basic / Medical Sciences)

Junior Scientific Officer – Post MD / MBBS

Teacher for MR Children – BA / BSc

Assistant Detections – BSc / Diploma in Dietics

Nursing Officer – BSc nursing

Computer Programmer – PG Diploma in Computer Applications

Other Posts – Master’s Degree

NIMHANS சம்பள விவரம்.

NIMHANS Recruitment 2021 Big vacancy TN

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 35400/- முதல் அதிகபட்சம் 2,08,700 வரை சம்பளம் வழங்கப்படும்.

NIMHANS தேர்வு செய்யும் முறை.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை பற்றி விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

NIMHANS விண்ணப்ப கட்டணம்.

Group A பணிகளுக்கு பொது விண்ணப்பதாரர்கள் ரூபாய் 2360/- | | ST/SC- ரூ.1180/-

Group B பணிகளுக்கு பொது விண்ணப்பதாரர்கள் ரூபாய் 1180/- | | ST/SC- ரூ.885/-

PwD candidates விண்ணப்பக் கட்டணங்கள் இல்லை.

எங்களை YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க  NIMHANS Recruitment 2021 Big vacancy TN

NIMHANS விண்ணப்பிக்கும் முறை.

விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 28/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் குறிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும்.

ICFRE new project assistant recruitment 2021

JOIN US TELEGRAM GROUP 

NIMHANS Recruitment 2021 pdf-download

Application form

Leave a Comment