Nithyakalyani Flower Health 10 List Best tips
நித்திய கல்யாணி பூவின் மருத்துவ குணங்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கு இது ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது..!
இந்தப் பூவிற்கு நம்முடைய கலாச்சாரத்தில் பண்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது காரணம் இந்த பூவில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்.
இந்த பூ பொதுவாக எல்லா வீடுகளிலும், காடுகளிலும், வயல்வெளிகளிலும், ரோட்டோரங்களிலும், கோயில்கள் போன்ற முக்கிய இடங்களில் தானாக வளரக்கூடிய பூ காற்றின் மூலம் இதன் விதைகள் பரவுகிறது.
இந்த பூ செடியை நீங்கள் வளர்க்க தேவையில்லை அது தானாகவே வளர்ந்து விடும், இது குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் போதும் எந்த ஒரு சூழ்நிலையும் தாக்கு பிடிக்கும்.
Nithyakalyani Flower Health 10 List Best tips இந்த பூச்செடி நீர் நிலையங்கள் நிறைந்த இடங்களில் அதிகமாக இருக்கும் கிணறு, வயல்வெளி, கால்வாய்,ஆற்றோரம்,ஓடை,ஏறி, குளம், குட்டை, போன்ற இடங்களில் கிராமப்புறங்களில் இந்த பூஞ்செடியை நாம் பார்க்கலாம்.
இந்த பூ செடி இரண்டு வகைகளாக இருக்கிறது ஒன்று வெள்ளை நிறத்தில் பூக்கள் இருக்கும், மற்றொன்று இளம் சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும்.
இந்த பூஞ்செடிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
Nithyakalyani Flower Health 10 List Best tips வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தமிழ் மூலிகை வகைகளில் தலைசிறந்ததாக முதன்மையாக விளங்கும் மூலிகை நித்திய கல்யாணி.
இதற்கு சுடுகாட்டு பூச்செடி, காக்கா பூச்செடி, பீங்கான் பூச்செடி, என வட்டார வழக்குகள் பெயர்கள் இருக்கிறது.
Nithyakalyani Flower Health 10 List Best tips நித்திய கல்யாணி செடியில் இரண்டு வகை, இதன் காய்கள் முருங்கைக்காய் போன்ற அமைப்பில் சற்று தடித்து கம்பியின் பருமனில் ஓர் அங்குலம் நீலமே இருக்கும்.
இந்த செடிகள் வெகு சீக்கிரத்தில் முளைத்து வளரும் இயல்புடையவை
நித்திய கல்யாண செடியின் பயன்கள்
நித்திய கல்யாணி செடியின் மருத்துவ குணம் மிகவும் சிறப்புடையது பல நோய்களை குணப்படுத்தும் திறன் இதற்கு இருக்கிறது.
சிறுநீரகம் தொடர்பான பல நோய்களை குணப்படுத்த இந்த செடி சிறந்தது நீரிழிவு நோய்க்கு இது நல்ல மூலிகை என்பதை இன்று ஆங்கில மருத்துவம் நம்புகிறது.
Nithyakalyani Flower Health 10 List Best tips இந்த காரணத்தால் நித்திய கல்யாணி செடி வெளிநாட்டிற்கு பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது அங்கு நித்திய கல்யாணி மூலிகையின் சத்துக்கள் பிரித்தெடுத்து மாத்திரைகளாகவும் ஊசி மருந்துகளாகவும் தயார் செய்து உலகம் முழுவதும் அனுப்பப்படுகிறது.
சிறுநீர் வழியாக உடலில் சத்து வெளியேறுவதை இந்த மூலிகை அற்புதமாக தடுத்து சரி செய்கிறது அதிக தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் வெளியாகுதல், சிறுநீர் மூலம் சர்க்கரை சத்து வெளியேறுதல் போன்ற குறைபாடுகளுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது.
இந்த மருந்தை மிகவும் எளிதாக தயார் செய்யலாம் 15 நித்திய கல்யாணி பூவை சேகரித்து 200 மில்லி நீரில் போட்டு சுண்டை காய்ச்ச வேண்டும்.
இந்த கசாயத்தை வேலைக்கு ஒரு அவுன்ஸ் விதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை சாப்பிட வேண்டும் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக கோளாறுகள் சிறுநீரக பிரச்சனைகள் உடனடியாக குணமாகும்.
நித்திய கல்யாணி செடியின் வேரை சேகரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் இட்டு சிறிது வெந்நீர் குடித்து விட வேண்டும்.
நோயின் தீவிரத் தன்மைக்கும் ஏற்ப ஒரு நாளைக்கு இரண்டு வேளை அதற்கு அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் படிப்படியாக குணமாகும்.
இந்த சூரணத்தை சாப்பிட்டால் சில மணி நேரங்களில் சிறுநீரில் சர்க்கரை அளவு குறைவதை காணலாம்.