நெய்வேலி லிக்னைட் கழகத்தில் ரூ.38,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2021(NLC Health Inspector Recruitment18 Quick Apply)
நெய்வேலி லிக்னைட் கலகம் NLC ஆனது அங்கு காலியாக உள்ள HEALTH INSPECTORE பணிகளுக்கு வேலைவாய்ப்பினை முன்பு வெளியிட்டுள்ளது இந்த மேற்கூறிய பணியிடத்திற்கு காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தகுதியான இந்திய குடிமக்கள் விண்ணப்பிக்களாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே தகுதியும் விருப்பமும்யுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த பணியிடங்கள் குறித்து சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், கல்வித்தகுதி, வயதுவரம்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
NLC காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரம் 2021
தமிழ்நாட்டில் அமைந்துள்ள நெய்வேலி லிக்னைட் கழகத்தில் HEALTH INSPECTORE பணிக்கு என மொத்தம் 18 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
NLC வயது வரம்பு
01/06/2021 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
NLC கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் / Health & Sanitation ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும், பேசவும், கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
NLC சம்பள விவரம்
பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக இந்திய மதிப்பீட்டில் ரூபாய் 38,000 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
NLC தேர்வு செய்யும் முறை
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துகொள்ளலாம்
Black fungal Emergency Inspection in tn 2021
NLC விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 09/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.