நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் 2020 (NLC recruitment Diploma 2020 hurry up)
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திலிருந்து காலியாக இருக்கும் Graduate Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 300 பணியிடங்களை நிரப்புவதற்கு 2017, 18, 19, 2020, ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற டிப்ளோமா பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Graduate Apprentice
மொத்த காலி பணியிடங்கள் :300
கல்வித்தகுதி: Diploma Engineering
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
மாத ஊதியம் : 12,524
காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்.
Electrical and Electronics Engineering: 85
Electronics and Communication Engineering: 10
Instrumentation Engineering: 10
Civil Engineering: 35
Mechanical Engineering: 90
Computer science and engineering: 25
Pharmacist: 15
Mining Engineering: 30
வயது வரம்பு:
அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை.
குறுகிய பட்டியல் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு நெய்வேலி அல்லது சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை.
தகுதியும் விருப்பமும் உடையவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 15/10/2020 தேதியிலிருந்து 3/11/2020 தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
குறுகியகால பட்டியல் நபர்களின் விவரங்கள் 16/11/2020 தேதி அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.
www.beat-srp.com என்ற இணையதளம் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் விவரங்கள் வெளியிடப்படும்.
சென்னை அல்லது நெய்வேலியில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 23/11/2020 தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசம் பாண்டிச்சேரி போன்ற மாநில டிப்ளோமா பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
indian army recruitment 2020 Huge tamil
இது மத்திய அரசு பணி என்பதால் இப்பணிக்கு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பிக்க முன்பு நன்கு படித்துப் பார்த்து தெரிந்து கொள்வது நல்லது.