North indian people go home best tips 2023

North indian people go home best tips 2023

கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ஈரோடு தொழில் நல சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு என்ன நடக்கிறது தமிழகத்தில்..!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினை என்பது அதிகரித்து வருகிறது குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் பற்றிய புகார்களும் வதந்திகளும் அதிகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் இந்த சூழ்நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வருவது மிகப்பெரிய ஆபத்து என்று.

சில அரசியல் கட்சிகள் மற்றும் சிலர் இதைப் பற்றி வெளிப்படையாகவே வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள், தமிழக இளைஞர்கள் மோதல் போன்ற பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே ஆக்ரோஷமாக வெளியிடப்பட்டது.

North indian people go home best tips 2023

முக்கியமாக திருப்பூர்,கோவை உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்களுடன் மோதல் மற்றும் கல்லூரியில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் மோதல் என அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

இதன் தாக்கத்தால் இப்பொழுது புதிய வீடியோக்கள் வெளியாகிறது, அதில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது அவர்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்குச் செல்வது போன்றவை இருப்பதால்.

இது உண்மை என நம்பி இப்பொழுது உண்மையில் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு.

Sevvai Peyarchi Palangal Best Tips 2023

சென்னை,கோவை,திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஒன்று கூடி இருக்கிறார்கள் இதனை பார்த்த தொழிலாளர்கள் சங்கம் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது.

வடமாநில தொழிலாளர்கள் வெளியேறுவதை தடுக்க வேண்டும், என கோரிக்கை வைக்கப்பட்டது.

North indian people go home best tips 2023

தமிழக காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை, அதைப் பற்றி தவறாக யாராவது வீடியோ பரப்பினால் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை.

புகார் தெரிவிப்பதற்கு இலவசமாக தொலைபேசி எண்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

North indian people go home best tips 2023 தமிழக முதலமைச்சர் இதைப் பற்றி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதாவது வளமிக்க தமிழகத்தை உருவாக்கிட வடமாநில தொழிலாளர்கள் இங்கு தேவை.

அவர்களுடைய நலன் பாதுகாக்கப்படும் என அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

what are the health benefits dragon fruit

இன்று சென்னை சென்ட்ரல், தாம்பரம், உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள்.

தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு ஒரே இடத்தில் ஒன்று கூடியதால்,காவல்துறை சார்ந்த நபர்கள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Comment