நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது(NPCIL trade apprentice recruitment 2021 new)
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஆனது Trade Apprentice பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பினை தற்போது அறிவித்துள்ளது விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் மொத்த காலிப்பணியிடங்கள் 50 விண்ணப்பிக்க கடைசி தேதி 07/07/2021 வரை விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்த பணியிடம் குறித்த அனைத்து தகவல்களும் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் சம்பள விவரம் காலிப்பணியிடங்கள் வயதுவரம்பு தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்
Fitter – 20
Electrician – 13
Electronics – 12
Machinist – 05
மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Trade Apprentice வயது வரம்பு விவரங்கள்
07/07/2021 தேதியின்படி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 14 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
SC/ST பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
OBC (Non Creamy Layer) பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
Trade Apprentice கல்வித்தகுதி
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Trade Apprentice மாதச் சம்பளம்
ITI படிப்பின் இரண்டு வருடங்கள் கழித்து பணி செய்யும் நபர்களுக்கு ரு 8,855/-வழங்கப்படும்
ITI படிப்பின் ஒரு வருடம் கழித்து பணி செய்யும் நபர்களுக்கு ரு 7,700/-வழங்கப்படும்
Trade Apprentice தேர்வு செய்யும் முறை
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையும் இருக்கும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
Trade Apprentice விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி வருகின்ற ஜூலை 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
top 10 foods for white skin naturally need
இது மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள அனைத்து தகவல்களை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்