NTK Says about north indians attack best 2023
இது வெறும் தொடக்கம் தான் திருப்பூரில் நடைபெற்ற வடமாநிலத்தவர் தாக்குதல் அதிகரிக்கும் சீமான் பரபரப்பு பேட்டி..!
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தமிழக இளைஞர்களை விரட்டுவது போன்ற வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வந்தது.
இது எங்கே எடுத்தது இல்லை நம் திருப்பூரில் நடைபெற்ற சம்பவம் தான்.
NTK Says about north indians attack best 2023 இது அங்கிருந்த தமிழக இளைஞர்களை பல நூறு வடமாநிலத்தவர் இணைந்து ஓட ஓட விரட்டி அடித்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி புயலைக் கிளப்பியது.
சீமான் கடுமையான கொந்தளிப்பு
இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான் நமது குலதெய்வம் வேலுநாச்சியாருக்கு இங்கு எந்த ஒரு அடையாளமும் இப்போதுவரை இல்லை.
வேலுநாச்சியாரின் பேரன் நான் வந்தால் அவருக்கு மிகப் பெரிய கோயிலைக் கட்டி தமிழில் குடமுழுக்கு நடத்துவேன்.
NTK Says about north indians attack best 2023 இங்கு யார் யாருக்கு எப்படியோ சிலை வைத்துள்ளனர் ஆனால் வேலுநாச்சியாருக்கு மரப்பாச்சி பொம்மை போல ஒரு சிலையை வைத்து உள்ளார்கள்.
நான் வந்தால் மற்றவர்களுக்கு இருக்கும் சிலையை ஒரே இரவில் தூக்கி நடுக்கடலில் வீசி விடுவேன், அப்போது யாரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.
வடமாநில இளைஞர்கள் அதிகம்
இப்போது திருப்பூரில் என்ன நடந்துள்ளது என்பதை தெளிவாகப் பாருங்கள், திருப்பூரில் வடமாநிலத்தவர் தமிழர்களை தாக்கியுள்ளார்கள்.
இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் முன்பே சொன்னேன் இது வெறும் தொடக்கம் தான், இதன் பிறகு அனைத்து இடங்களிலும் அவர்கள் இதே போல் தான் தங்கிவிடுவார்கள்.
அப்போதுதான் நீங்கள் சீமானை தேடுவீர்கள் இங்கு அவர்களை ஆதரிக்க தனியாக ஒரு கூட்டம் அலைகிறது,ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்றார்கள் அதே கூட்டம் தான்.
தற்காப்பு மனநிலை தேவை
NTK Says about north indians attack best 2023 இங்கு ஏகப்பட்ட வடமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் பாஜக வாக்காளர்கள் தான் இது புதிது இல்லை முன்பு நடந்துள்ளது.
இனியும் நடக்கும் ஆபத்து உள்ளது, வந்தவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற தமிழர்களின் அறமே இதற்கு காரணம் இப்போது தான் நம்மை நாம் முதலில் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அறம் வந்துள்ளது.
திருப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உடனடியாக நாம் விழித்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் நம்பளை வீழ்த்தி விடுவார்கள்.