மத்திய அரசு வெளியிட்டுள்ள பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!! மொத்தம் 230 காலிப்பணியிடங்கள்.(NTPC assistant engineer Huge recruitment 2021)
மத்திய அரசு வெளியிட்டுள்ள பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு !!!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் NTPC AE Recruitment 2021- out தேசிய வெப்ப மின் NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள 230 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அந்த அறிவிப்பில் assistant engineer மற்றும் assistant chemist பதவிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | NTPC |
பணியின் பெயர் | assistant engineer , assistant chemist |
பணியிடங்கள் | 230 |
இறுதித் தேதி | 24/02/2021 to 10/03/2021 |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ntpccareers.net/ |
NTPC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் assistant engineer மற்றும் assistant chemist பணிகளுக்கு மொத்தம் 230 காலிப்பணியிடங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
Assistant engineer – 200 காலியிடம்
Assistant chemist – 30 காலியிடம்
NTPC வேலைவாய்ப்பு வயது வரம்பு 2021.
அதிகபட்சமாக 30 வயதிற்கு குறையாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
NTPC வேலைவாய்ப்பு கல்வித்தகுதி 2021.
Assistant engineer.
மத்திய, மாநில, அரசுகளால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் Electrical / Mechanical /Electronics / Instrumentation பாடங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்.
Assistant chemist.
முதுகலை வேதியியல் முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
NTPC வேலைவாய்ப்பு ஊதிய விவரங்கள் 2021.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் முதல் அதிக பட்சம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.
NTPC வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை 2021.
விண்ணப்பதாரர்களுக்கு இணையதளம் மூலம் எழுத்துத்தேர்வு நடைபெறும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
NTPC வேலைவாய்ப்பு விண்ணப்ப கட்டணம் 2021.
பொதுப்பிரிவு மற்றும் / EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 300/-
SC/ST/XSM/pwBD / ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.
How to Delete Google Account best tips 2021
NTPC வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை 2021.
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் 24/02/2021 முதல் 10/03/2021 வரை விண்ணப்பிக்கலாம்.
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய எரிமலையை படம் பிடித்து பூமிக்கு அனுப்பிய ஹோப் விண்கலம்.