OPS has released an important best news 2022
அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயாராகி விட்டது எப்ப வேண்டுமானாலும் வெளியிடப்படும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்த அதிரடி அறிவிப்பு..!
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இப்பொழுது தயாராகி உள்ளது விரைவில் அவற்றை பொதுவெளியில் வெளியிடுவோம்.
என ஓபிஎஸ் தரப்பு ஒரு செய்தியை வெளியிட்டு அதிமுக கட்சிக்குள் கடுமையான அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் பொழுது ஒற்றை தலைமை யார் என்பதற்கான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இருதரப்பினரும் நீதிமன்றத்தின் வாசல்படியை மாறி மாறி மிதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வங்கி கணக்கை இயக்கும் உரிமை அதிமுக அலுவலகத்தில் இருப்பு உரிமை ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி பெற்ற போதிலும்.
ஓபிஎஸ் விடாமல் போராடி வருகிறார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து.
ஓபிஎஸ் மற்றும் அவருடைய இரு மகன்கள் அவருடைய ஆதரவாளர்கள் என முழுமையாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஓபிஎஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
வெற்றி வாய்ப்பு எடப்பாடி கே பழனிசாமி தரப்பினருக்கு அதிகமாக இருப்பதால் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது.
OPS has released an important best news 2022 இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான தீர்ப்பு வந்துவிடும் கட்சி யாரிடம் செல்லும் என்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் மகன் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து திமுக அரசை பொதுவெளியில் பாராட்டி வருகிறார்கள்.
திமுக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள், அந்த திட்டத்தை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாராட்டுகிறார்கள்.
இதனால் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிடம் கூட ஆதரவில்லாமல் ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார்.
அமைச்சர்களை தங்கள் வழியில் கொண்டுவர
OPS has released an important best news 2022 அமைச்சர்களை தங்கள் வழியில் கொண்டுவர ஓபிஎஸ் தரப்பு இப்பொழுது கடுமையாக போராடி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என இப்பொழுது பகிரங்கமாக எச்சரிக்கை அமைச்சர்களுக்கு விடுத்துள்ளார்கள் ஒபிஎஸ்டிதரப்பு.
அதிமுக கட்சிக்குள் இப்பொழுது கடுமையான ஒரு அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இனிவரும் காலங்களில் ஓபிஎஸ் அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் அவருடைய இரு மகன்கள் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.
தீர்ப்பு வந்த பிறகு ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.