Ovarian cancer Best 8 symptoms in tamil

Ovarian cancer Best 8 symptoms in tamil

சினைப்பை புற்று நோய் என்றால் என்ன அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

கடந்த 30 ஆண்டுகளாக மனித இனத்திற்கு மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக இருப்பது புற்றுநோய்.

புற்றுநோய் பலவகைகளில் இருக்கிறது அதிலும் அதிக அளவில் வெளியே தெரியாத புற்றுநோய் வகைகள் அதிகம்.

இந்த கட்டுரையில் சினைப்பை புற்றுநோய் என்றால் என்ன அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த புற்று நோயால் பாதிக்கப்படலாம்.

இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை என்று சொல்லலாம்.

பெண்ணின் உடலில் சினைப்பை மற்றும் இனப்பெருக்க உறுப்புகளின் சினைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது, உயிரணுக்களில் கட்டிகள் வளர்கின்றன கட்டிகள் இரண்டு பிரிவுகள் உள்ளன.

எபிதெலிக்ஸ் கட்டிகள்

ஸ்ட்ரோமல் கட்டிகள்

சினைப்பை புற்றுநோய் அறிகுறிகள் என்ன

சினைப்பை புற்றுநோய் வருவதற்கு 40 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே வாய்ப்பு உண்டு.

35 வயதிற்கு மேல் உள்ள,பெண்கள் அனைவரும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், சினைப்பை புற்றுநோய்க்கான பரிசோதனையை.

இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் செய்து கொள்ளுங்கள், சினைப்பை புற்றுநோய் பொருத்தவரை 50 முதல் 60 வயது உள்ள பெண்கள் மட்டுமே பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது.

Ovarian cancer Best 8 symptoms in tamil

அடிவயிற்றுப் பகுதியில் வலி

சினைப்பை புற்றுநோய் அறிகுறியாக ஆரம்ப நிலையில் பெண்கள் அடிவயிற்றில் அதிக வலியுடன் கூடிய வேதனை எதிர்கொள்ளலாம், அடிவயிற்றுப் பகுதியில் இருந்து தான் குறிப்பாக இந்த வலி தொடர ஆரம்பிக்கும்.

Ovarian cancer Best 8 symptoms in tamil

முதுகு வலி ஏற்படும்

அடிவயிற்றுப் பகுதி மட்டுமில்லாமல் முதுகு வலியும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும்.

இந்த பிரச்சனை இருப்பதனால்தான் ஒரு இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.

Ovarian cancer Best 8 symptoms in tamil

சிறுநீர் கழித்தலில் பிரச்சனை ஏற்படும்

பெண்களுக்கு ஆரம்ப நிலை முதல் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் இடுப்பு பகுதியில் சினைப்பை இருப்பதால்.

ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் தெரிவதில்லை அதனால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Ovarian cancer Best 8 symptoms in tamil

செரிமானக் கோளாறு ஏற்படும்

Ovarian cancer Best 8 symptoms in tamil  சரியாக உணவு சாப்பிடாமல் இருப்பது இப்படி அறிகுறிகள் இருக்கும் போது உடல் செயல்பாடுகள் நடைபெறாமல் போய்விடும்.

அதனால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல், போன்ற விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Ovarian cancer Best 8 symptoms in tamil

திடீரென்று உடல் எடை குறைவு

Ovarian cancer Best 8 symptoms in tamil   உங்கள் உடலில் திடீரென்று உடல் எடை குறைந்தால் அது மிகப்பெரிய ஒரு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Top 7 Best Symptoms of Liver Disease in tamil

சினைப்பை புற்றுநோய் அறிகுறிகளில் உடல் எடை குறைவது முக்கியமானது ஆகையால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Ovarian cancer Best 8 symptoms in tamil

 

தொடர்ந்து பசி எடுக்காமல் இருப்பது

Ovarian cancer Best 8 symptoms in tamil   சாப்பிடுவதற்கு முன்பே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு சில நேரங்களில் ஏற்படும்.

கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி எவ்வளவு வருமானம்.

பசி உணர்வு சுத்தமாக இருக்காது இது போன்ற உணர்வுகள் பெண்களுக்கு இருந்தால் வயிற்றில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

Ovarian cancer Best 8 symptoms in tamil

உடல் சோர்வு மயக்கம் ஏற்படும்

Ovarian cancer Best 8 symptoms in tamil   பெரும்பாலும் பசியின்மை இல்லாத காரணத்தினால் உணவு சரியாக எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது, இதனால் உடல் சோர்வு அடிக்கடி மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

Leave a Comment