Pal koocham kunamaga 5 best tips in tamil

Pal koocham kunamaga 5 best tips in tamil

பல் கூச்சம் நீங்க எளிய வீட்டு மருந்து என்ன..!

நம் உடலில் எந்த வலி தோன்றினாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்தப் பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம், போன்றவற்றை தாங்கிக் கொள்வது மிகவும் சிரமம்.

நமக்கு பிடித்த உணவை சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்படுவோம்.

பல்கூச்சம் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படுத்தாமல் இருந்தாலும், ஐஸ்கிரீம், காபி, தேநீர், குளிர்ந்த தண்ணீர், போன்றவற்றை எடுத்துக்கொள்வதற்கு கஷ்டமாகும்.

நாம் இந்த பதிவில் பல் கூச்சம் எளிய முறையில் எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பல் கூச்சம் ஏன் ஏற்படுகிறது

பல் கூச்சம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்பல் சிதைவுற்று இருந்தாலோ,பல்லின் மேற்புறத்தில் இருக்கும் எனாமல் தேய்ந்து இருந்தாலோ,பல் உடைந்து இருந்தாலோ, பல் துலக்கும் போது பயன்படுத்தப்படும் பேஸ்ட் அல்லது முறையாக பல்லை தேய்க்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படும்.

பல் ஈறுகளை விட்டு விலகி வருவது, ஈறுகளில் எதுவும் தொற்றுக் கிருமிகளால் பாதிப்பு ஏற்படுவது, மற்றும் செயற்கை பல் பொருத்துதல் போன்ற காரணங்களால் ஏற்படும்.

அதிக அமிலம் உள்ள பேஸ்ட் மற்றும் நீண்ட நாள் ஒரே Brush-ஐ பயன்படுத்துவது போன்ற காரணங்களால் வரலாம்.

பல் கூச்சம் நீங்க உப்பு நீர்

வாயில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கு வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் ஒரு நிமிடம் கொப்பளித்து வர பல்லில் உள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் கூச்சத்தையும் தடுக்க உதவுகிறது.

அதற்கு பின்னர் இந்த உப்பு நீரை பயன்படுத்த வேண்டும் மேலும் இதனை காலை மாலை என 2 வேளையும் செய்தால் அதிலிருந்து விடுபடலாம்.

அதுமட்டுமில்லாமல் பற்களில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களில் இருந்தும் குணமாகும்.

Pal koocham kunamaga 5 best tips in tamil

பல் கூச்சம் குணமாக கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெயை பல் மற்றும் ஈறுகளில் படுமாறு லேசாக தடவி மசாஜ் செய்ய வேண்டும், பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

இந்த முறையை செய்வதன் மூலம் அவற்றை சரி செய்யலாம் இதனை ஒரு நாளில் இரண்டு முறை செய்யலாம்.

பல் கூச்சம் குணமாக கொய்யா இலை

கொய்யா இலையை இரண்டு எடுத்துக்கொண்டு அதனை நீரில் கழுவிவிட்டு வாயில் போட்டு மென்று சாப்பிட்டுவர பல் கூச்சம் குணமாகும்.

பல்லியில் உள்ள மஞ்சள் கறை நீக்கும் கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் வாயில் கிருமிகள் அண்டாமல் பார்த்துக் கொள்வதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் பற் கூச்சத்தை சரி செய்வதற்கும் உதவுகிறது.

Pal koocham kunamaga 5 best tips in tamil

பல் கூச்சம் குணமாக தேங்காய் எண்ணெய்

Pal koocham kunamaga காலையில் பல் துலக்குவதற்கு முன்னால் ஒரு கை அளவு தேங்காய் எண்ணெய்ணை எடுத்து அதனை ஈறுகளில் பரவுவது போல லேசாக கொப்பளிக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பல்லியில் இருக்கும் நோய் தொற்றை குணப்படுத்தவும் பல் கூச்சத்தை சரி செய்கிறது.

மாதம் ரூபாய் 1500 முதலீடு 35 லட்சம் வருமானம்.

பல் கூச்சம் குணமாக ஹைட்ரஜன் பெராக்சைடு

Pal koocham kunamaga பற் கூச்சத்தை குணப்படுத்த நினைக்கும் நபர்கள் 3 சதவீதம் அளவு ஹைட்ரஜன் பெராக்சைடு கடைகளில் வாங்கி அதனை ஒரு டேபிள்ஸ்பூன் அல்லது அதற்கு குறைவாக பயன்படுத்தலாம்.

எந்த அளவில் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்து கொள்கிறீர்களோ அதே அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.

10 Best oldest temples in tamil Nadu

பின் தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து அரை நிமிடம் அல்லது அதற்கு மிக குறைவான நேரம் ஈறுகளில் படும்படி கொப்பளிக்க வேண்டும், பின்னர் உடனடியாகவே வெந்நீரில் வாய் கழுவி விட வேண்டும்.

Leave a Comment