Pal vali kunamaga patti vaithiyam 5 best tips
சொத்தைப்பல் சரியாக சில இயற்கை வழிகள் என்ன அவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
சொத்தை பல் வலி குணமாக பற்குழிகள் மற்றும் உடைந்த பற்கள் போன்றவற்றால் பற்களின் ஈறுகள் மற்றும் வேர்களில் சீரற்ற ரத்த போக்கு நிலை ஏற்படுவதால் மிகவும் கடுமையான வலி ஏற்படும்.
இது உடைந்த பற்களின் கீழ் சீழ்கட்டி பல் வலியை ஏற்படுத்தி விடும் சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிக மக்களை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்தும் இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய பின் விளைவுகளை உடலில் ஏற்படும்.
இந்த சொத்தை பல் வலி சரியாக சில வழிகளை பின்பற்றினால் போதும் இந்த சொத்தை பல் பிரச்சனையை முழுமையாக சரி செய்ய முடியும்.
பொதுவாக பல் சொத்தை பிரச்சினைகள் பல்வேறு நபர்களுக்கு இருக்கும் பல் சொத்தை ஏற்பட மிக முக்கியக் காரணம் அதிகம் சுவையுள்ள இனிப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது மட்டுமே.
எந்த உணவுகளையும் சாப்பிட்டாலும் சாப்பிட்ட பிறகு வாய் சுத்தப்படுத்தாமல் அல்லது கொப்பளிக்காமல் இருப்பது மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளும் இந்த சொத்தை பல் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த சொத்தைப் பற்களை ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்யாவிட்டால் அதன் பிறகு பற்களில் சிறிய ஓட்டைகள் உருவாகி பின்பு மற்ற பற்களில் சொத்தை விழ ஆரம்பித்து விடும்.
இதனால் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பற்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் தொடர ஆரம்பித்து விடும்.
குறிப்பு 1 ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்வதன் மூலம் வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்கள் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
அதே போல் சொத்தை பற்கள் ஏற்படுவதையும் முழுமையாக தடுத்துவிடலாம்.
குறிப்பு 2 கிராம்பு
சொத்தைப் பற்கள் பிரச்சனைகள் விரைவில் முழுவதும் குணமாக தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று துளி கிராம்பு எண்ணெய்யை சிறிது அளவு.
நல்லெண்ணெயுடன் கலந்து காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்குவதற்கு முன்பு சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும்.
இவ்வாறு தினமும் தொடர்ச்சியாக செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் முழுவதும் குணமாகிவிடும்.
குறிப்பு 3 உப்பு தண்ணீர்
தினமும் காலை எழுந்தவுடன் முதலில் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து பற்களை துழக்கும் முன்பு இரண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் தினமும் 3 வேளை சாப்பிடுவதற்கு முன்பு வாய்க்கொப்பளித்து வந்தால் உப்பு தண்ணீரில் பற்களில் சொத்தை ஏற்படுவது குறையும் சொத்தைப் பற்கள் இருந்தாலும் குணமாகிவிடும்.
குறிப்பின் 4 சர்க்கரை தவிர்க்க வேண்டும்
பல்வலி மருந்து சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்ட பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்கும் இதனால் சொத்தை பற்கள் அதிகரிக்கும்.
உணவில் இனிப்பு வேண்டும் என்றால் தேன் கலந்து தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுயதொழில் பட்டியல்கள்..!
குறிப்பு 5 வேப்பிலை
வேப்பிலை சாறு சொத்தைப் பற்கள் மீது தேய்த்து 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
How to clear the nose block 8 best tips
முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் முழுமையாக குணமாகி விடும்.
மேலும் உங்களுக்கு மாதம் மாதம் பிரஸ் பற்பசை போன்றவை வாங்குவதற்கான செலவுகளும் குறையும்.