Palm oil best benefits list in tamil 2022
பாமாயில் பற்றி அறிந்திராத தகவல்கள்..!
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளில் மக்கள் பயன்பாட்டிற்கு பாமாயில் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
அந்த எண்ணெய் எந்த அளவிற்கு உடலுக்கு நல்லது அல்லது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி இன்று நம்முடைய இணையதளத்தில் தெரிந்து கொள்ள போகிறோம்.
பாமாயில் அதாவது (செம்பனை எண்ணெய்) என்றால் என்ன சில நபர்களுக்கு தெரியாது நீங்கள் ருசியாக சாப்பிடுவதற்கும், வருத்த, பொரித்து எடுப்பதற்கும், சமையல் எண்ணெய்கள் பயன்படுத்துவீர்கள்.
இப்படி பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் ஒன்றுதான் செம்பனை எண்ணெய் இதனை பாமாயில் என்று அழைக்கிறார்கள்.
இது இரண்டு பனை மரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய் வகையாகும்.
பாம் ஆயிலில் பால்மிடிக் அமிலம் உள்ளது, அதுவே தான் இதற்கு பாமாயில் என்று பெயர் வருவதற்கு காரணம் மேலும் செம்பனை எண்ணெய் பற்றிய அறிந்திராத சில தகவல்களைப் முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.
பாமாயில் உற்பத்தி எங்கு
செம்பனை என்ற தனி மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பழங்களில் இருந்து தயாரிக்கப்படுவது தான் பாமாயில்.
செம்பனை என்பது பனை மரம் அல்லது நுங்கு மரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த எண்ணெயை ஒரு வகை தாவர எண்ணெய் ஆகும்.
இந்தப் பனை மரங்கள் மலேசியா, இந்தோனேஷியா,நைரிசீய போன்ற நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
பனை மரம் பயிர் செய்வதினால் மக்களுக்கு வேலையும் கிடைக்கிறது, அதே சமயம் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடுகள் அழிப்பு ஏற்படுகிறது.
மனிதர்கள் பயன்படுத்தப்படும் இந்த பாமாயில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்களால் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
பாமாயில் இருக்கக்கூடிய இந்த பனை மரம் தென்கிழக்கு ஆசியாவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு அலங்கார மரமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
பாமாயில் எடுப்பதில் தாய்லாந்து முன்னேறி வருகிறது.
உலகில் மொத்தம் 42 நாடுகள் பாமாயில் உற்பத்தி செய்து வருகிறது,இந்தோனேசியா மற்றும் மலேசியா உலக அளவில் 85 சதவீதமாக பாமாயில் உற்பத்தி செய்து அதிக லாபத்தை பார்த்து வருகிறது.
உலகம் முழுவதும் ஒரு ஆண்டிற்கு 62 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
மக்களுக்கு ஒரு முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாமாயில் இரண்டுவிதமான எண்ணெய்கள் எடுக்கப்படுகிறது, அதிலிருந்து அதன் பழத்தின் கொட்டையில் இருந்து,எண்ணெய் எடுக்கப்படுகிறது.
பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருப்பதால்,எண்ணெய் சிவப்பு நிறமாக இருக்கும், இது பழத்தின் தன்மை பொறுத்து மாறுபடும்.
Palm oil best benefits list in tamil 2022 இந்த மரத்தின் கொத்துகளில் சுமார் அதிகபட்சமாக 3,000 பழங்கள் இருக்கும் என்று நம்பப்படுகிறது, அதில் 22 இல் இருந்து 25 சதவீதம் எண்ணெய் எடுக்கலாம்.
பாமாயில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பிஸ்கட், பற்பசை, லிப்ஸ்டிக், சாக்லேட், ஐஸ்கிரீம், போன்ற பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
பேக்கரி பொருட்களில் அதிக அளவில் பாமாயில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
பாமாயில் எண்ணெய் தயாரித்த பிறகு அதன் சக்கைகள் விலங்குகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது,மேலும் காகிதங்கள், தயாரிப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் அட்லாண்டிக் கடல் வர்த்தகர்களுக்கு பாமாயில் ஒரு முக்கிய வணிகப் பொருளாக இருந்தது அதிகமான பணம் சம்பாதிப்பதற்கு.
18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தொழில்துறை புரட்சியில் மெழுகுவர்த்தி செய்வதற்கு,இயந்திரத்தின் உராய்வை தடுப்பதற்கும் பாமாயில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
மலேசியாவில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் குறைந்த விலையில் அதிக அளவில் நியாயவிலை கடைகளில் விற்கப்படுகிறது.
பாமாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் நன்மைகள் தீமைகள்
இன்று தமிழகத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது இந்த பாமாயில்.
Palm oil best benefits list in tamil 2022 இதில் சில ஆரோக்கியமற்ற பிரச்சினைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் சொல்கிறார்கள்.
சில ஆராய்ச்சிகள் இதனை நல்லது என்றும், சில ஆராய்ச்சிகள் கேட்டதும் என்று சொல்லப்படுகிறது, ஆனால் முடிவு என்பது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
உங்கள் உடலில் வைட்டமின் A ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் நீங்கள் இந்த பாமாயிலை பயன்படுத்தலாம், இதனால் உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் A ஊட்டச்சத்து கிடைக்கும்.
பாம் ஆயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண் பார்வையை மேம்படுத்துகிறது மேலும் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.
பாமாயில் உள்ள டோக்கோஃபெரல்கள் (Tocopherols) இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செயல்படுகிறது,இதனால் புற்றுநோய் செல்களை சாதாரண செல்களாக மாற்றுகிறது.
பாமாயில் உள்ள பீட்டா கரோட்டின் இருப்பதால் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
பாமாயில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால் இதனை இதய நோயாளிகள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
Palm oil best benefits list in tamil 2022 பாம் ஆயிலில் வைட்டமின் ஈ உள்ளதால் இது உடலுக்கு இளமையான தோற்றத்தை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஹார்மோன் பிரச்சினைகள் அதிகம் உள்ள நபர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது நல்லது.
வீடு கட்டுவதற்கு மத்திய அரசு விரைவில் வழங்குகிறது ரூபாய் 4 லட்சம்..!
பாமாயில் கொழுப்புகள் அதிகம் இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது, மேலும் இதை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் செல்களை படிப்படியாக குறைகிறது.
பாமாயில் உள்ள அதிக கொழுப்பு வளர்சிதை நோய்களை ஏற்படுத்துகிறது.