Pashu Kisan credit card full details 2022
பசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைய நம்மளுடைய இணையதள பதிவில் பசு கிசான் அட்டை எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த விவசாய கடன் அட்டை 3 வகையாக பிரித்து கொடுக்கப்படுகிறது முதலில் விவசாயிகளுக்கு, தனியாக உழவர் அட்டையும், கால்நடை பராமரித்து வருபவர்களுக்கும்.
தனியாகவும், மூன்றாவதாக மீன்வளர்ப்பு தொழிலாளர்களுக்கு தனியாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.
மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.
ஆனால் இதனை பற்றி முழுமையாக எந்த ஒரு செய்திகளும் விவசாயிகளிடம் சென்று சேர்வதில்லை.
கால்நடை வளர்ப்பவர்கள் வங்கிகளில் எந்தவித அடமானமும் இல்லாமல் கால்நடை உழவர்கள் குறைந்த வட்டியில் ரூ 1.60 லட்சம் வரை கடன் உதவி பெற இந்த நாட்டை உதவுகிறது.
திட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது
இப்போது இருக்கின்ற விவசாய துறைகளில் அதிகமாக வளர்ந்து வருவது இந்த கால்நடை துறை தான் விவசாயிகள் அனைவரும் அதிக வருமானம் பெறுவதற்கு.
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு துறையில் அதிக ஈடுபட்டு வருகிறார்கள், பசு கிசான் கடன் அட்டை வழங்கும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டது.
ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படுகிறது.
மானியம் எவ்வளவு கொடுக்கப்படுகிறது
வங்கியில் வாங்கிய கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசானது 3% பணத்தை மானியமாக வழங்குகிறது.
மத்திய அரசு வழங்கும் மானியம் விவசாய பணியாளர்களுக்கு ஆண்டுக்கு வட்டி விகிதம் 4% மட்டுமே.
இந்தக் கடன் அட்டையின் சிறப்பு என்ன
கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு வங்கியில் ஆண்டுக்கு ஒரு முறை 3 லட்சம் வரை கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம்.
கடன அட்டை 30 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்திற்கு கொடுக்கப்படும் இந்த தொகையானது உங்களுடைய வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்து தங்களிடம் இருக்கும் கால்நடைகள், பண்ணைகளை, வைத்து இந்த 1.60 லட்சம் கடனுதவி வழங்கப்படும், 3 லட்சம் கடன் உதவி என்பது பசு கிசான் கடன் அட்டையை வைத்து பெறமுடியும்.
பசு கிசான் அட்டை எப்படி பெறுவது
கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும் இந்த கடன் அட்டையை பூர்த்தி செய்து, அந்த விண்ணப்ப படிவத்துடன் சேர்க்கவேண்டிய நில ஆவணம், ஆதார் அட்டை, புகைப்படம், போன்றவற்றை வழங்க வேண்டும்.
கடன் ஒப்புதல் அளித்த பிறகு கால்நடை வைத்திருக்கும் நபர்களுக்கு முதலில் இரண்டு எருமை மாடுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும், கடன் உதவியுடன் கடன் அட்டையும் கொடுக்கப்பட்டு விடும்.
தொப்பையை எளிதாக குறைக்க எவரும் சொல்லாத ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்த பசு கிசான் கடன் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பசுமாடு, எருமை மாடு, ஆடு, போன்ற கால்நடைகள் வங்கிகளில் கடனுதவி மூலம் வழங்கப்படுகிறது.
Spirits amazing get caught on camera 2022
பண்ணை வைத்து வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசு திட்டம் மூலம் இந்த உதவியை வழங்கி வருகிறது.