Pathira Pathivu list useful tips 2022

Pathira Pathivu list useful tips 2022

பத்திரப்பதிவு வகைகள் பட்டியல்..!

பத்திரம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமாக கடைசி வரை கூட இருக்கக் கூடிய ஒரு சொத்து என்று சொல்லலாம்.

ஏனென்றால் உங்களுடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களை எப்பொழுதும் உங்களுக்காகவே இருக்கிறது என்று ஒரு சாட்சியை கொடுக்கக்கூடியது பத்திரம்.

பத்திரம் என்பது ஒரு நபருடைய அசையும் சொத்து மற்றும் அசையா சொத்துக்களை தனது மட்டுமில்லாமல் அதை யார் இதற்கு முன்பு அனுபவித்து வந்தார்கள் மற்றும் அதை யார் எப்படி வைத்திருந்தார்கள்.

என அனைத்து பதிவு விவரங்களையும் மிகத் துல்லியமாக எடுத்துரைப்பது பத்திரம் என்று சொல்லலாம்.

Pathira Pathivu list useful tips 2022

இந்த விவரங்கள் எல்லாம் பட்டாவில் இணைப்பதில்லை.

பத்திரங்கள் ஏன் இத்தனை வகைகள் என்பது பல நபர்களுக்கு இன்றும் தெரிவதில்லை, பத்திரம் நிறைய வகைகள் இருக்கிறது.

நிறைய வகையான பத்திரப் பதிவுகள் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மூலப்பத்திரம்

தன பத்திரம்

கிரயம்

விடுதலை

செட்டில்மெண்ட்

பாகப்பிரிவினை

உயில் பத்திரம்

பவர் பத்திரம் போன்ற பத்திர வகைகள் இன்றளவும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மூலப்பத்திரம் என்றால் என்ன

இப்பொழுது இருக்கும் நிலங்களை யார் வேண்டுமானாலும் விற்கலாம் அல்லது வாங்கலாம் ஆனால் அதற்கு முன்னாடியாக   இந்த மூலம் பத்திரம் தேவைப்படுகிற இந்த பத்திரம் தான் மிகவும் முக்கியமானது பத்திரப் பதிவுத் துறையில்.

Pathira Pathivu list useful tips 2022

தன பத்திரம் என்றால் என்ன

எந்தவித பணமும் பெறாமல் ரத்த சொந்தத்தில் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு அல்லது பிறருக்கு இலவசமாக கொடுக்கும் நிலத்தை தன பத்திர மூலம் பதிவு செய்யலாம்.

கிரையம் என்றால் என்ன

ஒருவருடைய சொத்தை உரிமை மாற்றம் செய்து கொள்வதே கிரையமாகும்.

Metformin tablet best uses in tamil 2022

விடுதலை பத்திரம் என்றால் என்ன

ஒரு நபருக்கு சொத்தில் உரிமை இருந்தாலும் அதற்கு ஏற்றார்போல் பணமோ அல்லது பொருளோ வாங்கிக்கொண்டு எனக்கும் அந்த சொத்திற்கும் இனி வரும் காலங்களில் எந்த ஒரு தொடர்பும் இல்லை அல்லது உரிமை இல்லை என எழுதிக் கொடுப்பது தான் விடுதலை பத்திரம்.

Pathira Pathivu list useful tips 2022

செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன

Pathira Pathivu list useful tips 2022  தனது சொந்த பந்த உறவினர்க்குள் சொத்தை மாற்றிக் கொள்வது இதனால் பதிவுக் கட்டணங்கள் மிகவும் குறைவாக இருக்கும்.

உங்கள் வீட்டில் மாடித் தோட்டம் அமைக்க வேண்டுமா..!

பவர் பத்திரம் என்றால் என்ன

Pathira Pathivu list useful tips 2022  என்னால் சொத்தை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று ஒரு நபர் ஒரு ஏஜென்ட் நியமித்து அந்த சொத்தை பார்த்துக்கொள்ள செய்வதாகும்.

இதனால் அவருடைய சொத்து உடைய முழு உரிமையும் அவரிடம் மட்டுமே இருக்கும்.

Leave a Comment