Patti Vaithiyam for sinus useful tips 2022
ஒரே வாரத்தில் சைனஸ் நோயை குணமாக்கும் அற்புத மருந்து..!
சைனஸ் பிரச்சனையானது இப்பொழுது பெரும்பாலானவர்களை தாக்கிய உள்ள ஒரு நோயாகும்.
அதுவும் குறிப்பாக பணிக் காலத்தில் பல நபர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள் இது நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் ஒன்றாக உள்ளது.
மனிதனுடைய முகப்பக்கம் உள்ள மண்டை ஓட்டு பகுதியில் குழிகள் போன்ற பள்ளங்கள் மூக்கின் இரு பக்கம் நெற்றி மற்றும் புருவம் ஆகிய பகுதிகளில் இருக்கிறது, இதனை சைனஸ் என்றழைக்கப்படுகிறது.
சைனஸ் என்பது வியாதியின் பெயர் இல்லை சைனுசைட்டீஸ் என்பதே நோயின் பெயரை குறிப்பிடப்படுகிறது, இதையே சித்தர்கள் பீனிசம் என்று கூறுகிறார்கள்.
சைனஸ் குழி அமைப்பின் வேலை என்ன
இந்த சைனஸ் குழிகள் நாம் உள்ளிழுக்கும் சுவாசக் காற்றை உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப சமன்படுத்தி நுரையீரலுக்கு அனுப்பி வைப்பது சைனஸ் பகுதி தனது வேலையை செய்ய தவறினால்.
சூடான காற்று நேரடியாக நுரையீரல் சுவாச குழாய்களை பாதித்து புண்களை ஏற்படுத்தி நாஞ்சில் எரிச்சலை ஏற்படுத்தும்.
சைனஸ் ஏன் பாதிப்படைந்து சைனுசைட்டீஸ் ஏற்படுத்துகிறது
குளிர்ச்சியான பானங்கள், அதிகமாக வெந்நீரில் குளித்தால், அதிக மாசடைந்த காற்றை சுவாசிப்பது, இரவு நேரத்தில் குளிர்ச்சியான நீரில் தலைக்குக் குளிப்பது.
குக்கரில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதால் சைனஸ் மண்டலம் பாதிக்கப்படுகிறது.
முதலில் நீர் கோர்க்கும் நாம் சுவாசிக்கும் காற்று நீர் தொடர்ந்து மாசுபட்டு நோய்க்கிருமிகள் ஏற்படும்.
தேங்கிய நீர் அடுத்த நிலைக்கு சென்று சீழ்பிடித்து சுவாசிக்கும் போது ஒருவித நாற்றத்தை ஏற்படுத்தும் இவ்வாறுதான் சைனுசைட்டீஸ் ஏற்படுகிறது.
சைனஸ் அறிகுறிகள் என்ன
மேல் தாடை கீழ் தாடைகளில் இணையும் பகுதி மற்றும் முகத்தில் வலி ஏற்படும் குறிப்பாக மூக்கை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான வலியை உணர முடியும்.
சளி மஞ்சள் நிறத்தில் அல்லது பச்சை நிறத்தில் வெளியேறும்.
வாய் மற்றும் மூக்கில் சுவாசிக்கும் போது சுவாசத்தின் மாற்றம் ஏற்படும்.
காது பகுதியில் வலி ஏற்படும் காது கேட்கும் திறனை இழந்த நிலை ஏற்பட்டுவிடும்.
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் என்ன
திப்பிலி
ஆடாதொடை
அதிமதுரம்
சித்தரத்தை
தாளிசபத்திரி
கண்டங்கத்திரி
பாட்டி வைத்தியம் செய்யும் முறை
Patti Vaithiyam for sinus மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக பொடித்து சம அளவு எடுத்து சலித்து வஸ்திரகாயம் செய்து பத்திரப்படுத்தவும் போட்டு.
1 டீஸ்பூன் பொடியை போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விட்டு 1/2 டம்ளராக வற்றியதும் மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.
சைனஸ் குணமாக இதைத்தவிர ஒரு சிறந்த வைத்தியம் எதுவும் இல்லை ,எனவே சைனஸ் குணமாக இந்த பாட்டி வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
பயன் மற்றும் சாப்பிடும் முறை என்ன
Patti Vaithiyam for sinus சளி சைனஸ் குணமாக, தொண்டையில் சளி இருமல், வறட்டு இருமல், மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா நுரையீரல் சம்பந்தமான பல நோய்களை குணப்படுத்தும்.