Paywave ATM card safety full details 2022
உங்கள் ATM password இல்லாமல் பணம் எடுக்க முடியும் கவனமாக இருங்கள்..!
Paywave card என்னும் புதிய வகை ATM தற்போது நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை ATM பற்றிய நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி இப்பொழுது இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்தப் புதிய சிறப்பம்சம் Paywave Card Password இல்லாமல் உங்களால் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
சாதாரணமாக நீங்கள் பயன்படுத்திவரும் ATM card பொருத்தவரை Password நீங்கள் கொடுத்தால்தான் பணம் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆனால் இப்பொழுது புதிதாக அறிமுகம் செய்துள்ள Paywave cardல் மிகவும் எளிதாக கடவுச்சொல் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.
அதற்கு என்ன காரணம் என்றால் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய Wi-Fi சிறப்பம்சம் தான்,இந்த பண பரிமாற்றத்திற்கு முதல் காரணமாக அமைந்துள்ளது.
புதிய Paywave Card Password சிறப்பம்சங்கள்
இந்த புதிய Paywave ATM Cardல் Wi-Fi சிறப்பம்சம் பொருத்தப்பட்டிருப்பதால், மிக எளிதில் 20000/- வரை பண பரிமாற்றங்கள் கடவுச்சொல் இல்லாமல் செய்து கொள்ள முடியும்.
நீங்கள் சாதாரணமாக பயன்படுத்திவரும் ATM கார்டில் ஒவ்வொரு முறை பணம் பரிமாற்றத்திற்கு கார்டை ஸ்வைப் செய்வதற்கு பதிலாக, எளிதாக இந்த புதிய Paywave Cardல் card reader பயன்படுத்தி மிக எளிதாக பணம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.
Paywave Card சில தீமைகள்
என்னதான் இந்த புதிய கார்டில் நீங்கள் எளிதாக பணம் பரிமாற்றங்கள் செய்துகொள்ளும் வசதி இருந்தாலும் இந்த கார்டில் WI-FI பொருத்தப்பட்டிருப்பதால் card reader பயன்படுத்தி.
4 சென்டி மீட்டர் தூரத்தில் இருந்து உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய பணம் பரிமாற்றம் செய்யும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
இந்தப் புதிய ATM card மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறிதான், ஆனால் வங்கி மற்றும் இந்த கார்டை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இது நல்ல பயனளிக்கிறது.
அதாவது நீங்கள் இந்த புதிய ATM கார்டு பயன்படுத்தினால் சாதாரணமாக எங்கேயாவது வெளியே சென்றால் அப்போது யாராவது card reader வைத்துள்ளார்கள் என்றால்.
அதுவும் 4 சென்டி மீட்டர் தூரத்தில் இருந்தால், மிக எளிதில் உங்களுடைய வங்கி கணக்கிலிருந்து, அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் உங்களுக்கு தெரியாமலே செய்துவிடுவார்கள்.
அதேபோல் இந்த புதிய ATM card காணாமல் போய்விட்டது என்றால் மிக சுலபமாக ஒரு 15 முறையாவது அவர்களால் பணம் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் இதனை பயன்படுத்தி.
எனவே இந்தப் புதிய ATM கார்டு பயன்படுத்தும் நபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இப்பொழுது உள்ளது.
அதிக மக்கள் கூட்டங்கள் நிறைந்த பகுதிகளுக்கு இந்த புதிய ATM கார்டை நீங்கள் எடுத்து செல்வதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.
இந்த வகை அரிசி உங்களின் வாழ்நாளை அதிகரிக்கும்.
பணம் பரிமாற்றம் உங்களுக்கு தெரியாமல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் நீங்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை உடனடியாக உங்களுடைய வங்கி கிளைக்கு சென்று வங்கி மேலாளரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.
5 best health benefits list in mushroom
உங்களை அறியாமல் நிகழும் இந்த பணம் பரிமாற்றத்தை தவிர்த்துக்கொள்ள இந்த கார்டுக்கு தனியாக சில பாதுகாப்பு பர்ஸ்கள் விற்கப்படுகிறது, அதனை பயன்படுத்திக் கொண்டால் இந்த பரிமாற்றத்தை முடிந்த அளவு உங்களால் தவிர்க்க முடியும்.