Pen statue karunanidhi memories useful 2022

Pen statue karunanidhi memories useful 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை பின்வாங்கும் விடியல் அரசு என்ன நடக்கிறது தமிழகத்தில்..!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னமாக கடலில் பேனா போன்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் இதை பற்றி வெளியான நிலையில்.

இது தொடர்பாக அமைச்சர் சில முக்கிய கருத்துக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் திமுக தலைவருமான கருணாநிதிக்கு  சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான ஒரு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்டார்.

காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 35 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கருணாநிதிக்கு நினைவிடம்

கருணாநிதியின் சாதனைகள் சிந்தனைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இந்த நினைவிடம் அமைக்கப்படும் என்றும்.

அதில் கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஓவிய படங்கள் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வெளியான மாதிரி வரைபடத்தில் பிரம்மாண்டமான பேனா வடிவில் இடம் பெற்றிருந்தது.

Pen statue karunanidhi memories useful 2022

கடும் எதிர்ப்பு

இதற்கிடையே கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே உள்ள கடல் பகுதியில் சுமார் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைக்க உள்ளதாக.

இதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

சுமார் ரூபாய் 81 கோடி மதிப்பீட்டில் அமையும் இந்த நினைவுச்சின்னம் கடலில் 360 மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Pen statue karunanidhi memories useful 2022

கிளம்பிய கடுமையான விவாதம் என்ன

இது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது இந்த செயலுக்கு கடுமையான எதிர்ப்பை இளைஞர்கள் இணையதளத்தில் முன்வைத்தார்கள்.

இதுபற்றி காரசாரமான விவாதம் நடைபெற ஆரம்பித்தது என்றால் மின்சார உயர்வு, சொத்து வரி உயர்வு,என கட்டணத்தை உயர்த்தி உள்ளது தமிழக அரசு.

அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை எனவும் கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு பாஜக, அதிமுக, நாம் தமிழர், உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

Pen statue karunanidhi memories useful 2022 அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற ஒரு நினைவுச் சின்னத்தை அமைக்க விடமாட்டோம் என்றும் அவர்கள் ஒரு காரசாரமான செய்தியை கடுமையான வெளியிட்டுள்ளார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னமாக கடற்கரையில் பேனா போன்ற அமைப்பை உருவாக்குவது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

அது வெறும் பத்திரிகையில் வந்த செய்தி மட்டுமே மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக அமைப்பது குறித்து.

Pen statue karunanidhi memories useful 2022 தமிழக அரசு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் அமைச்சர் மா சுப்பிரமணியம்.

என்ன நடக்கிறது தமிழகத்தில்

கல்விக்கு கண் திறந்த காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா, அப்துல் கலாம், போன்ற தலைவர்கள் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஒரு பங்களிப்பை அளித்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு நினைவுச்சின்னமாக ஒரு இடத்தில் மட்டும் அமைத்துள்ளார்கள்.

இந்த விடியல் அரசு பதவி ஏற்ற பிறகு அவர்களுக்கு பிடித்த சாலைக்கு, தெருவுக்கு, ஊருக்கு, திட்டத்திற்கு, அனைத்திற்கும் கருணாநிதி பெயரை வைத்துக் கொள்கிறார்கள்.

Rent per electricity meter tn useful tips 2022

Pen statue karunanidhi memories useful 2022  புதிய திட்டம் கொண்டுவந்தாலும் அதற்கு கருணாநிதி பெயர், நினைவுச் சின்னம் அதற்கு மொத்தமாக 39 மற்றும் 81 கோடி ரூபாய் இப்பொழுது ஒதுக்கி உள்ளார்கள்.

இதனால் கடுமையான ஒரு எதிர்ப்பு தமிழகத்தில் மக்களிடையே எழுந்துள்ளது ஏனென்றால் துறைகளிலும் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்..!

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறார்கள்.

Pen statue karunanidhi memories useful 2022 அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவிக்கிறார்கள், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் தேவை இல்லாமல் வீண் செலவு செய்வது என்பது கடுமையான கோபத்தை தமிழக மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment