PGCIL apprentice recruitment 2021 full details

பவர்கிரிட் நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு 2021 தேர்வு நேர்காணல் கிடையாது(PGCIL apprentice recruitment 2021 full details)

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(PGCIL) நிறுவனம் காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

Apprentice  பணிகளுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த  பணியிடம் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் வயது வரம்பு கல்வி தகுதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விண்ணப்பதாரர்கள் காணலாம்

PGCIL apprentice recruitment 2021 full details

மத்திய அரசு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021

POWER GRID கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

PGCIL apprentice recruitment 2021 full details

POWER GRID  கல்விதகுதி

Diploma Electrical – Diploma in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Diploma Civil – Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Graduate Electrical – B.S.c/B.Tech /B. E/ in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ITI (Electrical) – ITI in Electrical தேர்ச்சி

Graduate Civil – B.S.c/B.Tech /B. E/ in Civil Engineering தேர்ச்சி

Graduate Engineering – B.S.c/B.Tech /B. E/ in Electronics / Telecommunication Engineering  தேர்ச்சி

Graduate computer science – B.S.c/B.Tech /B. E/ in (Enng) Computer Science Engineering and Information Technology தேர்ச்சி

HR executive – MBA (HR) / MSW / Post Graduate Diploma in Personnel Management / Personnel Management & Industrial Relation (2 years full time course) தேர்ச்சி

POWER GRID  சம்பள விவரம்

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

POWER GRID  தேர்வு செய்யும் முறை

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு இல்லாமல் பதிவு செய்வதன் அடிப்படையில் மூலம் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்ல்  வெளியிடப்பட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

Possible third wave alert of covid-19 India

POWER GRID  விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் அன்று 21/07/2021 முதல் 20/08/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Download short notice

Download Detailed Notification Available Soon

Apply online

Leave a Comment