PINK Bus scheme in tn useful in tamil 2022

PINK Bus scheme in tn useful in tamil 2022

லிப்ஸ்டிக் பஸ் அதிமுக திட்டம் எவ்வளவு சூப்பரா இருந்துச்சு சமூகவலைத்தளங்களில் விடியல் அரசை கேலி கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் என்ன நடக்கிறது..!

PINK Bus scheme in tn useful in tamil 2022  திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக பார்க்கப்பட்டது பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்ற செய்தி.

திமுக அரசு ஆட்சி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக இதனை செய்தது, ஆனால் அதன் பிறகு நடந்த செயல்களோ வேறு.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்கிறது, இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வருடத்தில் பல கெட்ட பெயர்களை வாங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த அரசை கடுமையாக இளைஞர்கள் விமர்சித்து, சமூகவலைத்தளங்களில் போஸ்டர்களை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பெண்களுக்காக இயக்கப்படும் இலவச பேருந்துகளை எளிமையாக அடையாளம் கண்டுகொள்ள பேருந்துகளுக்கு பிங்க் (PINK) வண்ணம் அடித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த திட்டத்தைப் பார்த்து தமிழகம் முழுவதிலும் இருந்து கேலி கிண்டல்கள் செய்து வருகிறார்கள், ஏனென்றால் விடியல் அரசு அந்த அளவிற்கு ஒவ்வொரு திட்டத்தையும் படுமோசமாக செய்கிறது.

ஒரு வருடத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து இந்த அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுகிறது.

PINK Bus scheme in tn useful in tamil 2022

அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை

PINK Bus scheme in tn useful in tamil 2022  இலவச பேருந்துகளை பெண்களுக்கு அறிவித்துவிட்டு ஆனால் அதற்கான பேருந்துகளை சரியான அளவில் இயக்காமல் அதிக நேரம் மக்களை காத்திருக்க வைக்கிறது.

இந்த விடியல் அரசில் மற்றொரு பக்கம் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி விட்டு, அதனை ஆண்களிடமிருந்து வசூல் செய்கிறது.

மதுபான கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, என திரும்பிய பக்கமெல்லாம் கட்டண உயர்வு.

ஆனால் தேர்தல் வாக்குறுதி என்பது திட்டங்களை பெயருக்கு அறிவித்துவிட்டு திட்டங்களை எல்லாம் திமுக அரசு மறந்துவிட்டது.

இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் பல்வேறு வகையான கேலி, கிண்டல்கள், சச்சரவுகளை, விடியல் அரசு சந்திக்கிறது.

PINK Bus scheme in tn useful in tamil 2022

கடுமையான விமர்சனங்களை வைக்கும் பாஜக மற்றும் அதிமுக

PINK Bus scheme in tn useful in tamil 2022  ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்துவிட்டு அதனை செயல்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகளை பார்த்தபின் வாங்குவது அல்லது அந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்வது என்பது விடியல் அரசுக்கு பொழுதுபோக்கு போல நடக்கிறது.

Best 9 home remedies to increase breast milk

மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் குறிப்பாக இந்து மதத்தை திமுக எம்எல்ஏக்கள், மற்றும் எம்பிக்கள் கேலி கிண்டல் செய்வது என்பது தமிழக மக்களிடம் கடுமையான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இப்போது தமிழகத்தில் அதிகமான மக்களை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் பிஜேபியும்.

சொத்தைப் பல்லை சரி செய்யும் இயற்கை வழிமுறைகள் என்ன..!

திமுக விடியல் அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறது, அதுமட்டுமில்லாமல் இவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து கேலி கிண்டல்களை கட்சிகளும் செய்கிறது.

Leave a Comment