Pirandai best 5 uses and side effects in tamil

Pirandai best 5 uses and side effects in tamil

பிரண்டை பயன்கள் என்னென்ன..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் பிரண்டையின் பயன்கள் மற்றும் அதை சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக நம்முடைய பாரம்பரிய மருத்துவம் இயற்கை மூலிகை சார்ந்ததாகவே இருக்கிறது.

இந்த பிரண்டை பல்வேறு வகையான நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

இது கொடிவகை சார்ந்த தாவரமாகும் இதனுடைய தண்டனை பிரண்டை என்று அழைக்கப்படுகிறது.

இதனுடைய அறிவியல் பெயர் என்ன

அறிவியல் பெயர் சிசஸ் குவாட்ராங்குலாரிஸ்

பிரண்டையின் மருத்துவ பயன்கள்

பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் எலும்பு முறிவு சரி செய்வதற்கும், எலும்பு தேய்மானம் அதிகம் அடையாமல் இருப்பதற்கு, மற்றும் மூட்டுவலியை சரி செய்வதற்கும், மிகுந்ததாக இருக்கிறது.

பிரண்டை துவையல் செய்து அதனுடன் இஞ்சி மற்றும் பசு நெய் சேர்த்து சூடாக சாதத்தில் சாப்பிட்டு வருவதன் மூலம், செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யப்படும்.

Pirandai best 5 uses and side effects in tamil

இதய நோய் வராமல் இருக்க

உடலில் சேரும் கெட்ட கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சேரும் கொலஸ்ட்ரால் ஏற்படும் இதய நோய் மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

ஆஸ்துமாவை குணப்படுத்தும்

மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு பிரண்டையின் தண்டு மற்றும் மிளகு சம அளவு எடுத்துக் கொண்டு துவையல் போல நன்றாக அரைத்து.

ஒரு நாளில் இரண்டு வேளை எடுத்துக் கொள்வதன் மூலம், மூச்சுத்திணறல் வராமல் பாதுகாக்க உதவுகிறது, அலர்ஜி போன்றவைகள் வராமல் பாதுகாக்கிறது.

உடல் எடை குறைக்க

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பிரண்டை ஒரு சிறந்த மருந்து உடல் எடை குறைப்பது மட்டுமில்லாமல், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

Pirandai best 5 uses and side effects in tamil

பிரண்டையின் சில தீமைகள்

Pirandai best 5 uses and side effects பிரண்டை சுகாதார நலனுக்காக எடுத்துக்கொண்டால் நீங்கள் ஒரு நாளில் இரண்டு வேளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் உங்களுக்கு வேறு ஏதேனும் உடல் குறைபாடுகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி விட்டு மருத்துவரின் ஆலோசனை பேரில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக மைலேஜ் தரும் சிறந்த இரண்டு சக்கர வாகனங்கள்..!

Pirandai best 5 uses and side effects பிரண்டையை பவுடர், மாத்திரை, ஜூஸாக, எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப்போக்கு, உலர்ந்தவாய், தலைவலி, உடல் சூடு, மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பிரண்டை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

7 best foods reduce symptoms of asthma

சர்க்கரை நோயுள்ளவர்கள் பிரண்டை சாப்பிடுவதற்கு முன்னாள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

பிரண்டையில் அதிகளவில் நன்மைகள் உண்டு சிறிதளவு பக்கவிளைவுகளும் இருக்கிறது.

Leave a Comment