நந்தினி பிளஸ் டூ தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை..! Plus two result student Nandini get 600 marks

Plus two result student Nandini get 600 marks

Plus two result student Nandini get 600 marks திண்டுக்கல் கூலித்தொழிலாளி மகள் நந்தினி வரலாற்றுச் சாதனை பிளஸ் டூ தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை..!

பிளஸ் டூ தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வில் அனைத்து படங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்களை மாணவி ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை.

தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன, தமிழ்நாட்டில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ் டூ தேர்வுகளில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாணவி நந்தினி படைத்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், பிளஸ் டூ தேர்வில் மாணவி ஒருவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல்முறை.

Plus two result student Nandini get 600 marks

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Plus two result student Nandini get 600 marks தமிழகத்தில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது, இதில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளார்கள்.

எப்பொழுதும் போல் மாணவிகள் மாநிலத்தின் முதல் இடத்தில் பிடித்துள்ளார்கள்.

குறிப்பாக திண்டுக்கல்லில் நந்தினி என்கின்ற மாணவி அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று 100% மதிப்பெண்களை பெற்று தமிழகத்தில் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய ரயில்வே துறையில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் RRB new recruitment 2023

திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த மாணவி படித்துள்ளார்.

இந்த மாணவியின் விருப்பம் என்பது ஆடிட்டராக வேண்டும் என தெரிவித்துள்ளார், அதற்காக மேல் படிப்புகளை படிக்க உள்ளேன் எனவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

Plus two result student Nandini get 600 marks

Plus two result student Nandini get 600 marks பிளஸ் டூ வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூலை மாதம் மறு தேர்வு நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிட்டார்.

Early symptoms of heart failure 5 things

8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளார்கள், தேர்வு முடிவுகளை இப்பொழுது மாணவர்கள் இணையதளம் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களுடைய பிறந்த தேதி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால் தேர்வு முடிவுகள் தெரிய வரும்.

Leave a Comment