சூப்பர் அறிவிப்பு மாதம் ரூ.3000, வருடம் ரூ.36000 உதவித்தொகை பிஎம் கிசன் மந்தன் யோஜன திட்டம்(pm Kisan Maandhan scheme full details 2021)
பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.
அந்த வகையில் 2018ஆம் ஆண்டு மறுபடியும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு விவசாயிகள் நலனுக்காக இரண்டு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி முழுமையாக ஏழைகளின் வங்கி கணக்குகளில் மூன்று தவணையாக ரூ.2,000 மொத்தம் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. 2 ஹெக்டேர்க்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது
மற்றொரு திட்டமான பிஎம் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின்கீழ் மாதம் ரூ.3,000 உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.36,000 உதவித்தொகை பென்ஷன் வழங்கப்படுகிறது
இந்த திட்டம் அவ்வளவாக மக்களிடம் சென்று சேரவில்லை இந்த திட்டத்தை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்
2 ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதான் மந்திரி கிசன் மந்தன் யோஜன திட்டம் பலன்களை பெற முடியாது. 18 வயதாக இருக்கும் போதே இந்த திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ 55 பங்களிப்பு செய்ய வேண்டும்.
ஒருவேளை விவசாயிகள் 30 வயதில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ 1000 பங்களிப்பு செய்ய வேண்டும் இவ்வாறு முதலீடு செய்யும்போது ஓய்வு காலங்களில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு ரூ 3 ஆயிரம் பென்ஷன் பெற முடியும்
இந்த மகத்தான திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு 60 வயது தொடங்கும் பொழுது அவர்களுடைய வங்கிக் கணக்கில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.3000செலுத்தப்படும்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 18 வயது முதல் 40 வயது வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது இதில் இணைந்த விவசாயிகள் தனது 60 வயது வரையில் மாதத்திற்கு ரூ 55 முதல் ரூ 200 வரை கட்டணம் செலுத்த வேண்டும்
அழகான தோல் பெற 5 சிறப்பு உதவிக்குறிப்புகள்
மத்திய அரசு இந்த திட்டத்தில் விவசாயிகள் இணையும் பொழுது எந்த வயது இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் பணம் செலுத்தும் பிரீமியத்தை மாற்றியிருக்கிறது
almond oil hair growth top 3 tips using
விவசாயிகள் இந்த மகத்தான திட்டத்தில் இணைவதற்கு maandhan.in என்ற முகவரியை பயன்படுத்தலாம். ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, போன்றவற்றை வைத்து இதில் இணைந்து கொள்ளலாம்