PM Kisan Samman Nidhi Full Details 2022

PM Kisan Samman Nidhi Full Details 2022

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம்..!

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டது, 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும்.

சிறு, குறு, விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 3 தவணை முறையாக ரூபாய் 6,000/- நிதி உதவி அளிக்கப்படுகிறது.

அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த இந்த திட்டத்தில் ரூபாய் 2,000/- வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது இது வழங்கப்படுகிறது.

ஏற்கனவே நிதி உதவி அளிக்கப்பட்ட நபர்களுக்கும், அரசு உதவித்தொகை பெறுவோர்,தனியார் நிறுவனத்தின் பெயரில் நிலம் வைத்திருக்கும் நபர்கள்.

PM Kisan Samman Nidhi Full Details 2022

அரசியல்வாதிகள் அவர்களை தவிர மற்ற அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

இந்த திட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 14 கோடி விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனால் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இப்பொழுது பதிவு செய்ய விரும்பினால் Https://PMKISAN.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம்.

இந்த திட்டத்தை பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள அல்லது உங்களின் பிரச்சினையை தீர்க்க.

மத்திய அரசு இலவச எண்களையும் அறிவித்துள்ளது, அதேபோல் மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் புகார் செய்யலாம்.

PM Kisan Samman Nidhi Full Details 2022

pm-kisan டோல் ஃப்ரீ நம்பர் – 18001155266

pm-kisan ஹெல்ப்லைன் நம்பர் – 155261

pm-kisan லேண்ட்லைன் நம்பர் – 011-23381092,23382401

pm-kisan புதிய உதவி எண் – 011-24300606

pm-kisan ஹெல்ப்லைன் – 0120-6025109

மின்னஞ்சல் முகவரி – pmkisan-ict@gov.in

Https://PMKISAN.GOV.INயில் மத்திய அரசு பயனாளிகளின் முழு பட்டியலையும் பதிவேற்றம் செய்துள்ளது, நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் நன்மையே பெற்றுள்ளீர்களா இல்லையா என்பதை இந்த பட்டியலில் தெரிந்து கொள்ளலாம்.

STEP 1

Https://PMKISAN.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

STEP 2

முகப்புப் பக்கத்தில் Farmer Corner,என்பதை தேடவேண்டும் Drop-Down மெனுவில் பல தேர்வுகள் இருக்கும் அதிலிருந்து Beneficiary List என்பதை தேர்வு செய்யுங்கள்.

ஹோட்டல் சுவையில் வீட்டில் எக் ரைஸ் செய்வது எப்படி..!

STEP 3

அடுத்து நீங்கள் உங்களுடைய மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம்,வட்டாரம், கிராமம், ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Disadvantages of Ro water full details 2022

STEP 4

அனைத்து விவரங்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்த பின்னர் Get Report என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது pm-kisan பயனாளர்களின் பட்டியல் திரையில் தோன்றும்.

Leave a Comment