PM Modi contesting for tn election 2024 best

PM Modi contesting for tn election 2024 best

பிரதமர் மோடி போட்டியிடுவதாக சொல்லப்படும் ராமநாதபுரம் தொகுதி பற்றிய ஒரு வரலாற்று நிகழ்வு..!

வருகின்ற 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடப் போவதாக ஒரு செய்தி உலா வருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி சரித்திரங்கள் பல கண்ட தொகுதி.

இராமநாதபுரம் சீமையில் மகாராஜாவை சேதுபதி மன்னரை ஒரு சாமானியன் ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் தோற்கடித்து மண்ணைக் கவ்வ வைத்த வரலாறு இருக்கிறது.

அடுத்த 2024ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறப் போகிறது இந்தியா முழுவதும் அதற்கான வேலைகளில் மாநில கட்சிகள், மத்திய கட்சிகள் தொடங்கிவிட்டது.

குறிப்பாக தமிழகத்தில் இந்த முறை தாமரை மலர்ந்த ஆக வேண்டும் என்பதில் பாஜக மிக தீவிரமாக இருக்கிறது.

அதற்கு அனைத்து வேலைகளையும் படுவேகமாக செய்து வருகின்ற, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை.

திமுக ஊழல்களும் அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பினாமி சொத்துக்களை பற்றி முழுமையாக வெளியிட போவதாக தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் முதல் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு ஓட்டு சேகரிக்க போவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் அதிகமாகிறது, அவருக்கு வரவேற்பு என்பது மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகமாகிவிட்டது.

ஓராண்டுக்கு முன்பு பாஜக இருந்த நிலை தமிழகத்தில் இப்பொழுது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது இதனை உணர்ந்த பாஜக தலைமை மேலும் தீவிரமாக பணியாற்றி தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என முடிவு செய்து இருக்கிறது.

PM Modi contesting for tn election 2024 best

இதற்கு முதல் திட்டமாக ஒரு திட்டத்தை பாஜக தற்போது அறிமுகம் செய்துள்ளது அதாவது தமிழகத்தில் பாஜகவிற்கு பூத் கமிட்டி ஏஜென்டுகள் இல்லை.

அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் பூத் கமிட்டி இருந்தால் தானாக கட்சி வளர்ந்துவிடும் இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இதனை உணர்ந்த பாஜக இப்பொழுது இதற்கு அதிரடியான முடிவுகளை தினந்தோறும் எடுத்து வருகிறது.

PM Modi contesting for tn election 2024 best தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பாஜக வலுவாக இருக்க வேண்டும் ஆர்எஸ்எஸ் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்.

2026 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் காவி கொடி பறக்க வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முழு தீர்மானத்தோடு இருக்கிறது.

அதற்கு எந்த நிலைக்கும் செல்ல தயார் என வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்கள்.

இதனால் ஆளும் கட்சியான திமுக தினந்தோறும் பல்வேறு சட்ட சிக்கல்களையும் மற்றும் அண்ணாமலை கொடுக்கும் குடைச்சல் களையும் தவிர்க்க முடியாமல் திணறி வருகிறது.

குறிப்பாக அண்ணாமலை தமிழகத்தின் அரசியல் களத்தில் இறங்கிய பிறகு திமுகவிற்கு மிகப் பெரிய தலைவலி ஏற்பட்டு விட்டது.

PM Modi contesting for tn election 2024 best அண்ணாமலையே சமாளிக்க முடியாமல் திரு மு க ஸ்டாலின் அவர்கள் திணறி வருகிறார்.

திமுகவினர் ஒரு சிறிய குற்றச்சாட்டை வைத்தாலும் அதற்கு பேப்பர் எடுத்துக்கொண்டு அண்ணாமலை கேட்கும் கேள்விக்கு திமுகவினர் யாரும் பதில் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

PM Modi contesting for tn election 2024 best

பிரதமர் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

PM Modi contesting for tn election 2024 best தமிழகத்தில் இப்பொழுது பாஜகவிற்கு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை, மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

இதனை உணர்ந்த பாஜக தலைமை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நேரடியாக இங்கு களத்தில் இறங்கினால் இதனுடைய தாக்கம்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, தென்இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

Top 5 High Paying Jobs in india Best tips

தென் இந்தியாவில் பாஜக மிகவும் பலவீனமாக இருக்கிறது, தமிழகத்தை வென்றுவிட்டால் தென்னிந்தியாவை வென்று விடலாம் என்ற சூழ்நிலையில் பாஜக இருக்கிறது.

PM Modi contesting for tn election 2024 best இதற்கு முழு அர்ப்பணிப்போடு மிகத் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என பிரதமர் அடிக்கடி பாஜக நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகிறார்.

இப்பொழுது பிரதமர் நேரடியாக களத்தில் இறங்குவதால் ஆளும் கட்சிக்கு மிகப் பெரிய தலைவலி ஏற்பட்டு விட்டது.

How to make delicious mutton sukka at home

அண்ணாமலை கொடுக்கும் குடைச்சல் ஒருபக்கம், ஆளுநர் கொடுக்கும் குடைச்சல் ஒரு பக்கம்,(IPS,IAS) அதிகாரிகள்  மத்திய அரசுக்கு முழு சப்போர்ட் செய்கிறார்கள்.

அண்ணாமலை திமுகவைப் பற்றி வெளியிடப்போகும் சொத்து விவரம் போன்றவற்றை பார்த்து திமுக கழகம் சற்று கலக்கத்தில் உள்ளது என்ற ஒரு அறிவிப்பும் அறிவாலயத்தில் இருந்து கசிந்துள்ளது.

Leave a Comment